புதிய காவல 100 ஆப் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது

புதிய காவல 100 ஆப் தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது
HIGHLIGHTS

இந்த புதிய காவலன் ஆப் மூலம் பல கொலை கொள்ளை குறைக்கும் நோக்கத்தில் இதை அறிமுகம் செய்யப்பட்டது

தமிழக அரசு சார்பில் தற்போது ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, இது தமிழகத்தில் நிறைய கொலை,கொள்ளை, போன்ற சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது, எனவே பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இந்த KAVALAN Dial 100 ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் நீங்கள் உங்கள் அக்கம் பக்கத்தில் நடக்கும் எந்த ஒரு கொலை கொள்ளை சம்பத்தை அவசர அடியாக கூறமுடியும் இந்த ஆப் வெளியிட்டது முதல் காரணம் இது போன்ற சம்பவங்கள் சிறிது குறைக்கப்படும் நோக்கத்தில்  இதை தமிழக அரசு அறிவித்துள்ளது இதன் மூலம் பல சம்பவங்கள் குறைக்கப்படலாம் அதுமட்டுமல்லாமல் கைதிகளை உடனுக்குடன் பிடிப்பதற்கு உதவும் 

இதைதொடர்ந்து பொதுமக்கள் அவசர காலத்தில் தொடர்பு கொள்ள இந்த KAVALAN Dial 100 என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த செயலியின் மூலம் மக்கள் பல நன்மைகள் அடைவார்கள் என்பது தெரிகிறது இதன் காரணமாகவே இந்த செயலியை அறிமுகம் செய்யப்பட்டது 
 
இந்த KAVALAN Dial 100, KAVALAN SOS என்ற இரண்டு மொபைல்போன் செயலியை நேற்று தொடங்கி வைத்தார் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள். KAVALAN Dial 100 என்ற இந்த ஆப்பை பொதுமக்கள் தங்கள் செல்போனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்.
 
அவசர காலத்தில் "100" என்ற எண்ணை டயல் செய்யாமலேயே, இந்த செயலியைத் தொடுவதின் மூலம், நேரடியாக மாநிலக் காவல் தலைமைக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்புகொள்ள முடியும் . அப்போது, தொடர்புகொள்பவர்களின் முகவரியும் கட்டுப்பாட்டு துறைக்கு தெரியும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo