இப்பொழுது பேஸ்புக் லிருந்து இன்ச்டக்ராம்க்கு லிங்க் செய்யலாம்

Updated on 30-Jan-2018
HIGHLIGHTS

நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கவுன்ட் உடன் இன்க்ராம்க்கு லிங்க் செய்ய வேண்டும் என்றால் இதோ இதை பாருங்கள்

பேஸ்புக் உடன் இன்ச்டாக்ரம் ஒப்பிடும்போது, அது ஒன்றும் குறைந்தது இல்லை, சில மக்கள் அவர்கள் ப்ராண்ட் ப்ரோமொசனுக்கு இதை பயன்படுத்துகிறார்கள் மேலும் சில பேர் அவர்கள் போட்டோ போஸ்ட் போடுவதற்கு பயன்படுத்துகிறார்கள் மற்றும் அதனுடன் நிறைய (followers) மற்றும் லைக் கிடைக்க வேண்டும் என்று நினைகிறார்கள் இதனுடன் இன்ச்டாக்ரமில் போலோவர்ஸ் அதிகர்ப்பதர்க்கு இன்ச்டாக்ரம் பயன் படுத்துகிறார்கள் ஏறத்தால அனைத்து பேஸ்புக் பயனர்களும் இன்ச்டாக்ரம் பயன் படுத்துகிறார்கள் மற்றும் இப்பொழுது உங்கள் இன்ச்டாக்ரம் ஆகவுண்டை  பேஸ்புக் உடன் லிங்க் செய்யலாம் 

நீங்கள் உங்கள் பேஸ்புக் அக்கவுன்ட்டில் இன்ச்டாக்ரமில் லிங்க் செய்ய வேண்டும் என்றால், இந்த ஸ்டெப்ஸ் மூலம் நீங்கள் பேஸ்புக்கில் இன்ச்டாக்ரம் லிங்க் செய்யலாம் 

  • பேஸ்புக் மெனுவில் செல்லுங்கள்

 

  • ஸ்க்ரோல் சென்று கீழே இன்ச்டாக்ரம் ஒப்சனை தேர்ந்தெடுங்கள், நீங்கள் இப்பொழுது இன்ச்டாக்ரம் அக்கவுன்ட்டில் பேஸ்புக் கனெக்ட் பேஸ்புக்கில் கனெக்ட்  செய்யலாம்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :