ஜிமெயிலை 10% மக்கள் தான் சரியாக பயன்படுத்துகிறார்கள்

ஜிமெயிலை 10% மக்கள் தான் சரியாக பயன்படுத்துகிறார்கள்
HIGHLIGHTS

கூகுளின் இலவசமான ஜிமெயில் சேவையை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துகின்றனர். அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையாகவும் ஜிமெயில் உள்ளது..

கூகுளின் e மெயில்  சேவையான ஜிமெயலில் பாதுகாப்பு வசதிகளை முழுமையாக பயன்படுத்துபவர்கள் 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுளின் இலவசமான ஜிமெயில் சேவையை கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்துகின்றனர். அதிகம் பயன்படுத்தப்படும் மின்னஞ்சல் சேவையாகவும் ஜிமெயில் உள்ளது..

ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படுவதைத் தடுக்கSMS மூலம் கிடைக்கும் ஓடிபி (OTP) எனப்படும் ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய குறியீட்டு ()password எண்ணை பயன்படுத்தும் வசதி இருக்கிறது. பாஸ்வேட் மேலும் நுழைய முற்படும்போது இந்த எஸ்எம்எஸ் ஜிமெயில் கணக்கில் பதிவுசெய்திருக்கும் மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். இரண்டாம் பட்ச கூடுதல் பாதுகாப்புக்காக இந்த வசதி பயன்படுகிறது.

இதை ஆக்டிவேட் செய்யாமல் பாஸ்வேட் மட்டும் பயன்படுத்தி மெயிலை பயன்படுத்தவும் முடியும். என்றாலும், இந்த கூடுதல் பாதுகாப்பு வசதியை ஆக்டிவேட் செய்துகொண்டால் ஜிமெயில் அக்கவுண்ட் ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு.

இந்நிலையில், இந்த வசதியை 10 சதவீதத்திற்கும் குறைவானவர்களே பயன்படுத்துகிறார்கள். 90% சதவீதம் பேர் பாஸ்வேட் மட்டுமே உபயோகிக்கிறார்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo