இன்ஸ்டாகிராமில் இப்போது நீங்கள் உங்கள் நண்பர்களை லைவ் விடியோக்கு இன்வைட் பண்ணலாம்

Updated on 28-Oct-2017
HIGHLIGHTS

இந்த அம்சம் அண்ட்ராய்டு மற்றும் iOS க்கான Instagram இன் வெர்சன் 20 உடன் கிடைக்கிறது

Instagram அதன் ஆண்ட்ராய்டு  மற்றும் iOS  app களுக்கு ஒரு புதிய பீச்சர்  அறிவித்தது இதில் யூஸர்ஸ் அவர்கள் நன்பர்களிடம் லைவ் வீடியோ  அனுபத்தை பெறலாம்  இந்த பீச்சர் பயன்படுத்த, உங்கள் ஸ்கிறீன் கீழ் வலதுபுறத்தில் உள்ள "புதிய" ஐகானில் தட்டவும், பின்னர் அந்த நபர்களை அழைப்பதற்கு 'சேர்' என்பதைக் கிளிக் செய்யவும்,. உங்கள் லைவ்  ஸ்ட்ரீம் யார் பார்க்கிறார்கள். இரண்டாவது அந்த இரண்டாவது யூசர் இணைக்கப்பட்டவுடன், வீடியோ ஸ்ட்ரீம் இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, மற்றும் புதிய யூசர் ஒரு பகுதியாக தோன்றும்.

யூஸர்ஸ் தங்கள் லைவ் வீடியோ ஸ்ட்ரீமில் எந்த நேரத்திலும் எந்தவொரு நபரையும் நீக்க விரும்பினால் , எப்போது வேண்டுமானாலும், நீக்கலாம்.  மேலும், லைவ் ஸ்ட்ரீமில் சேரும் யூஸர்ஸ் எப்போது வேண்டுமானாலும் லைவ்  நிக்க படலம். . வீடியோ முடிந்தவுடன், லைவ் வீடியோ கதையைப் பகிர்வது அல்லது வீடியோவை   டிஸ்கனெக்க்கட்   செய்ய ஆப்சன் இருக்கும் .

Instagram app யில்  இப்போது  ஸ்டோரேஜ் bar யில்  இரண்டு  சர்க்கிள் stacked  போல .இப்போது உங்களின்  நண்பர் ஏதவது  கெஸ்ட்  உடன் லைவ்  போனால்  யூஸர்ஸ் இந்த டேப்  லைவ் வீடியோவை  பார்க்கலாம் மற்றும்  நீங்கள்   கமன்ட் செய்யலாம் இந்த புதிய  வசதி  Instagram  20 வெர்சன் யில்  ஆன்ட்ராய்டு  மற்றும்  IOS   உள்ளது .

யூஸர்ஸ்  இப்போது  அவர்கள் மல்டி  போட்டோ போஸ்ட்  மற்றும்  லேண்ட்ஸ்கெப்  இரண்டு  பிக்ஜர்  add  செய்யலாம்  முதலில் யூஸர்ஸ்  வெறும்  ஸ்கொயர்  எஸ்பெக்ட்  ரேஷியோ வின்  இமேஜ் போஸ்ட்  செய்யலாம். யூசர்ஸ்  லேண்ட் ஸ்கேப்  ஆல்பம்  அல்லது  போர்ட்ரைட்  ஆல்பம்  யூஸ்  செய்யவேண்டும் . ஒவ்வொரு அல்புமிளும்   10 லிமிடேட்   நம்பர் போட்டோக்கள்  இருக்கலாம்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :