digit zero1 awards

Jio Finance App அறிமுகம் மத்த UPI Paytm, Phonepe ஓரம் போ

Jio Finance App அறிமுகம் மத்த UPI Paytm, Phonepe ஓரம் போ

Jio Financial Services (JFSL) அறிமுகம் செய்தது புதிய ஆப் இதன் பெயர் Jio Finance app ஆகும், இந்த ஆப்பை புதன்கிழமை அறிமுகம் செய்தது , இந்த ஆப் சமிபத்தில் டெஸ்ட்டிங் ஸ்டேஜில் இருக்கிறது, மேலும் இது வியாழன் அன்று மக்களிடம் கருத்துகணிப்பு பெற்ற பிறகு இது நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது

UPI டிஜிட்டல் பேங்கிங் போன்ற வசதிகள் மற்றும் மியூச்சுவல் ஃபண்டுகளில் கடன்களை மக்களுக்கு அதன் ஆப் மூலம் வழங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது. எளிமையான முறையில் விளக்க வேண்டுமானால், Paytm, PhonePe போன்றவற்றின் மூலம் UPI பணம் செலுத்துவதைப் போலவே, Jio Finance ஆப் மூலமாகவும் நீங்கள் பணம் செலுத்த முடியும்.

ஜியோ ஃபைனான்ஸ் ஆப் மிக முக்கியமான அம்சங்களில் இன்ஸ்டன்ட் டிஜிட்டல் அக்கவுன்ட் திறக்கும் வசதி உள்ளது. jfs.in யின் படி, பயனர்கள் பேங்க் அக்கவுன்ட் அல்லது ப்ரீபெய்ட் வாலட்டைத் திறக்க முடியும். சில வருடங்களுக்கு முன்பு வரை எப்படி Paytm-ல் அக்கவுன்ட் திறக்கப்பட்டது போல. வாலெட் உருவாக்கிய பிறகு அல்லது அக்கவுண்டை திறந்த பிறகு, ஆப்யின் மூலம் பில் செலுத்தலாம். பணத்தை மாற்றலாம்.

இந்த செயல்முறை ஜியோ பேமண்ட் பேங்க் (Jio payments bank) அதாவது இது முடித்தவுடன் அக்கவுண்ட் திறக்கப்படும், இது டிஜிட்டலாக இருக்கும். RBI டிவிசாணன் DICGC உடன் ரெஜிஸ்டர் செய்யப்பட்டுள்ளதாக jio கூறப்பட்டுள்ளது

ஜியோ ஃபைனான்ஸ் ஆப் யில் சிறப்பு அம்சம் UPI பேமன்ட் ஆகும் நீங்கள் எந்த பேங்கின் அக்க்வஊன்ட் வைத்திருக்கிறீர்கள், அதனுடன் கனெக்ட் செய்யப்பட்ட மொபைல் நம்பர் மூலம் ஜியோ ஃபைனான்ஸ் ஆப்யில் UPI பேமன்ட் அம்சத்துடன் இணைக்கலாம். அதன் பிறகு, Paytm அல்லது PhonePe மூலம் நீங்கள் செய்யும் அதே வழியில் UPI பேமன்ட் செலுத்த முடியும்.

jio கூறியது என்னவென்றால், Jio Finance App யில் டிஜிட்டல் பேங்கிங் UPI ட்ரேன்செக்சன் கீழ் பில் செட்டில்மென்ட், இன்சூரன்ஸ், அட்வைசரி போன்ற அனைத்து அம்சங்களும் தடையின்றி ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதன் இடைமுகம் பயனர் நட்பு என்று கூறப்படுகிறது. இது இன்னும் பீட்டா பதிப்பாக இருந்தாலும். இதன் இறுதிப் பதிப்போடு விரைவில் பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க:Nothing Phone 2a யின் Special Edition அறிமுகம் அப்படி என்ன ஸ்பெசல் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo