இன்ஸ்டாகிராமில் இரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் செயலியில் புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது
இன்ஸ்டாகிராம் தனது ஹோம் ஸ்கிரீனில் மாற்றம் செய்து சில காலம் ஆகிவிட்டது.
நியூ போஸ்ட் மற்றும் போஸ்ட் லைக் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவைகளுக்கான டேப்கள் நீக்கப்பட்டு உள்ளன.
இன்ஸ்டாகிராம் செயலியில் புது அப்டேட் வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி இன்ஸ்டா ஹோம் ஸ்கிரீனில் ரீல்ஸ் மற்றும் ஷாப் அம்சங்களுக்கான டேப்கள் சேர்க்கப்பட்டு இருக்கின்றன.
இன்ஸ்டாகிராம் தனது ஹோம் ஸ்கிரீனில் மாற்றம் செய்து சில காலம் ஆகிவிட்டது. புதிய அப்டேட்டில் ரீல்ஸ் மற்றும் ஷாப் டேப்கள் ஹோம் ஸ்கிரீனின் கீழ்புறத்தில் சேர்க்கப்பட்டு உள்ளன.
ஏற்கனவே இந்த பகுதியில் காணப்பட்ட நியூ போஸ்ட் மற்றும் போஸ்ட் லைக் ஹிஸ்ட்ரி உள்ளிட்டவைகளுக்கான டேப்கள் நீக்கப்பட்டு உள்ளன.
ரீல்ஸ் மற்றும் ஷாப் போன்ற அம்சங்களை தொடர்ந்து அதிக பயனர்கள் பயன்படுத்தியதே இந்த அப்டேட்டிற்கு முக்கிய காரணியாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile