இன்ஸ்ட்ராகிராம் யின் 5 மிக சிறந்த டிப்ஸ் பற்றி உங்களுக்கு தெரியுமா ?

Updated on 21-May-2019
HIGHLIGHTS

இன்ஸ்ட்ராகிராமின் 5 சிறந்த ட்ரிக்ஸ் பற்றி நீங்களும் சொல்லுங்கள்.

கெல்வின் சிஸ்டரோம் மற்றும்  மைக் நிகர் (Mike Krieger) சேர்ந்து இன்ஸ்டாக்ராமை 2010 யில் அறிமுகம் செய்தனர், இது வரை  அந்த செயலி மிகவும் வெற்றிகரமாக  இயங்கி வருகிறது, இதனுடன் எங்கு போனாலும் சரி  எங்கு  வந்தாலும் சரி இன்ஸ்டராகரமில்  ஒரு போட்டோவை போடுவது பலரின்  வழக்கமாக இருக்கிறது, இதன் மூலம் மக்கள்  சோசியல்  தளத்தில்  மக்கள் உலக முழுக்க  சுற்றி வருவதை பற்றி  அதில் ஷேர்  செய்து வருகிறார்கள் மேலும் இன்ஸ்டாகிராமில்  புதிய புதிய அம்சங்களையும்  பலவற்றை  சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் இதில்  பூமராங்  என பல  அம்ஸங்கள் இடம் பெற்றி  இருப்பதால், இளைஞர்கள் மத்தியில் இந்த  செயலி  அமோக  வரவேற்பை பெற்றுள்ளது, இதனுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ  காலிங், வொய்ஸ்  மெசேஜிங்  பல புதிய அம்சங்கை கொண்டு வந்துள்ளது மேலும் இன்று  நாம்  சில  டிப்ஸ்  பற்றி போகிறோம் மேலும் இதை பற்றி  நாம் இங்கு சில டிப்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.

இன்ஸ்ட்ராகிராமின் 5 சிறந்த ட்ரிக்ஸ்  பற்றி நீங்களும் சொல்லுங்கள்.

1 இன்ஸ்டாகிராம் வீடியோ காலிங்  இப்பொழுது  வெறும் மெசேஜ்  உடன் விட்டுவிடுவதில்லை நாம் ஒருவருடன் இணைப்பில்  இருப்பதற்கு  உதவுகிறது.

எப்படி செய்வது. பயனர்கள் உங்களது  Chat Box திறந்து வீடியோ  கால்  செய்வதுடன் அதன் பிறகு வலது  புறத்தில் இருக்கும் கார்னரில் வீடியோ  ஐகான் அழுத்தி அந்த  வீடியோ காலிங்  அம்சத்தை  பெற முடியும்.

2 (நபர்களை முடக்கு:)  Mute Peoples சில பேர் உங்களுக்கு மிகவும் போரிங்கான புகைப்படத்தை  அனுப்பி தினமும் உங்களை போர்  அடிக்கிறார்களா, நீங்கள் அவர்களுக்கே தெரியாமல், இனி  அந்த  புகைப்படத்தை  mute  செய்ய முடியும் 
எப்படி  செய்வது உங்களது  இன்ஸ்டா  பக்கத்தை  திறந்து, வலது  பக்கத்தில்  இருக்கும் முலையில் mute என்ற பட்டனை  க்ளிக் செய்யுங்கள்.நீங்கள் இதில் நீங்கள்  ஸ்டோரி போஸ்ட் அல்லது புகைப்படம்  போன்ற  அனைத்தையும்  இங்கே  mute  செய்து கொள்ளலாம்.

3 இன்ஸ்டகிராம் ஸ்டோரியில் ம்யூசிக்  எப்படி சேர்ப்பது.. நீங்கள்  போடும் ஸ்டோரீஸ் அல்லது  ஏதாவது புகைப்படமாக  இருந்தாலும்  நீங்கள் செய்யலாம் 
அது எப்படி செய்வது ஏதாவது ஒரு போட்டோ அல்லது வீடியோவை ஸ்டோரியில் அப்லோட்  செய்யுங்கள் மற்றும் அதன் பிறகு  நீங்கள்  smiley  க்ளிக் செய்து ம்யூசிக் ஸ்டிக்கர் கொடுக்கப்பட்டிருக்கும் அதன் படி நீங்கள்  உங்களுக்கு  பிடித்த பாடலை  சேர்த்து கொள்ளல..

4 சர்ச்  ஹிஸ்டரி : கிளியர் : நீங்கள் உங்களது  பழைய காதலன்/காதலி  அல்லது எதிரி  போட்டோவை  நீங்கள்  பார்கிறீர்கள்  அது  உங்களது நபர்கள் அல்லது குடுத்பத்தினரிடம்  இருந்து  மறைக்க  நினைக்கிறீர்களா 
எப்படி செய்வது உங்களின்  ப்ரொபைல் சென்று  அங்கு செட்டிங் பகுதியில் சொல்லல வேண்டும். அங்கு  சென்று History  ஏன்டா ஒப்சனில்  நீங்கள் அனைத்தையும்  அளித்து விடலாம்.

5 இன்ஸ்டாகிராம் வொய்ஸ்  மெசேஜ்: நாம்  ஒரு நார்மல்  டெக்ஸ்ட்  மெசேஜ் அனுப்புவதற்கு  பெரிய மெசேஜை  எழுத கஷ்டப்பட்டு விட்டு தான்  நாம்  இந்த வொய்ஸ்  மெசேஜ்  அனுப்புகிறோம்.
எப்படி செய்வது: chat  பாக்சில்  கீழே இருக்கும்  மைக்   சிறிது நேரம் அழுத்தி பிடித்தால், நீங்கள்  வொய்ஸ் மெசேஜை  அனுப்ப முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :