இன்டர்நெட் இல்லாமல் G.mail எப்படி பயன்படுத்துவது 2018

Updated on 21-Nov-2018
HIGHLIGHTS

இந்த அம்சத்திற்கு நீங்கள் Chrome ப்ரோசெசர் பதிப்பு 61 தேவை. இந்த புதிய அம்சத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாருங்கள்

இன்டர்நெட் இல்லாமல் ஜி மெயில்  எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்கு  தெரியுமா, Google ஆனது Gmail ஐ ரி டிசைன் செய்து, அதனுடன் பல புதிய அம்சங்களைச் சேர்த்தது. ஆட்டோபிசியால் இன்டெலிஜென்ஸ் அடிப்படையிலான அம்சங்கள் Gmail யில் சேர்க்கப்படுகின்றன. ஆனால் இது தவிர, ஒரு சிறப்பு அம்சம் உங்கள் ஜிமெயில் சேர்க்கப்பட்டது மற்றும் இது ஆஃப்லைன் சப்போர்ட் ஆகும். இந்த அம்சத்தின் கீழ், நீங்கள் இன்டர்நெட் இல்லாமல் Gmail  இயக்கலாம்.

இந்த புதிய அமசத்தின்  மூலம் நீங்கள் இன்டர்நெட் இல்லாமல் ஈமெயில் படிக்கலாம், இதனுடன் உங்களுக்கு யார் மெசேஜ் அனுப்பினாலும் உங்கள் G.மெயில்  இன்பாக்சுக்கு வரும், இதனுடன் நீங்களும்  இன்டர்நெட் இல்லாமலே மெசேஜை அனுப்பலாம் இதனுடன் நீங்கள் மேலும் பல வேலைகள் செய்யலாம் என்னவென்று கேட்டல் உங்களுக்கு தேவை இல்லாத  ஈமெயில் டெலிட் செய்யலாம் 

இந்த அம்சத்திற்கு நீங்கள் Chrome ப்ரோசெசர் பதிப்பு 61 தேவை. இந்த புதிய அம்சத்தை நீங்கள் எப்படிப் பயன்படுத்தலாம் என்று பார்க்கலாம் வாருங்கள் 

ஸ்டேப் 1  முதலில் கிரோம்  61 டவுன்லோடு செய்ய வேண்டும் 

ஸ்டேப் 2  ஜி மெயில் மேலே வலது பக்கத்தில் சென்று gear-like Settings க்ளிக் செய்ய வேண்டும் 

ஸ்டேப் 3  கீழே ட்ராப் செய்து நீங்கள் மெனுவில்  செல்ல வேண்டும் பிறகு செட்டிங்கில் க்ளிக் செய்ய வேண்டும் 

ஸ்டேப் 4  இப்பொழுது  மெனுபாரில் சென்று Offline க்ளிக் செய்ய வேண்டும் 

ஸ்டேப் 5  ‘Enable offline mail’ ஒப்ஷனில் க்ளிக் செய்யுங்கள் 

இது போல நீங்கள் எளிதாக இன்டர்நெட் இல்லாமல் எளிதாக G- மெயில்  பயன்படுத்தலாம் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :