Phonepe– Gpay போல இனி WhatsApp யிலும் பணம் அனுப்பலாம்

Updated on 29-Feb-2024
HIGHLIGHTS

WhatsApp.ஆம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள்! நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்களை இணைக்கும்

WhatsApp யில் UPI ID மெல்லாம் பணம் எப்படி அனுப்புவது மற்றும் பெறுவது ?

உங்களின் iphone அல்லது ஆண்ட்ரோய்ட் போனில் WhatsApp திறக்க வேண்டும்.

இன்றைய தொழில்நுட்பத்தால் இயங்கும் உலகில், வசதியே முக்கியமானது, குறிப்பாக நமது பணத்தை நிர்வகிக்கும் போது. நீங்கள் ஏற்கனவே ஒவ்வொரு நாளும் பயன்படுத்தும் ஆப்பின் மூலம் பணம் செலுத்துவதை கற்பனை செய்து பாருங்கள். நாம் இங்கே பேசும் ஆப் WhatsApp. ஆம், நீங்கள் சரியாகப் படித்தீர்கள்! நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் எங்களை இணைக்கும் பிரபலமான மெசேஜ் செயலியான WhatsApp, பணம் செலுத்துவதற்கான விருப்பத்தை வழங்குவதன் மூலம், உரைகளை அனுப்புவது போல பணப் பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.

இங்கு நாங்கள் ஒவ்வொரு ஸ்டெப்பாக WhatsApp பயன்படுத்தி ஒருவருக்கு பணம் எப்படி அனுப்புவது என்று பார்க்கலாம்.

WhatsApp யில் UPI ID மெல்லாம் பணம் எப்படி அனுப்புவது மற்றும் பெறுவது ?

  • உங்களின் iphone அல்லது ஆண்ட்ரோய்ட் போனில் WhatsApp திறக்க வேண்டும்.
  • ஆண்ட்ரோய்ட் பயனர்கள் டாப் ரைட் மூலையில் மூன்று டாட்ஸ் இருக்கும் அதை அழுத்தவேண்டும், iOS பயனர்கள் Settings யில் அழுத்தத் வேண்டும்.
  • இப்பொழுது Payments யில் செல்லவும்
  • பிறகு Send Payment யில் க்ளிக் செய்யவும்
  • ‘Enter a UPI ID’ அல்லது ‘UPI number’தேர்ந்தெடுக்கவும் மற்றும் அதன் பிறகு UPI ID அல்லது UPI நம்பர் போடவும்.
  • இதன் பிறகு Verify யில் டைப் செய்யவும்.
  • இப்பொழுது Request ஒப்சனை தேர்ந்தேடுக்கவும்.
  • Request செய்யப்பட்ட தொகையை உள்ளிட்டு Next என்பதைக் கிளிக் செய்யவும்.
  • கடைசியாக Request Payment யில் க்ளிக் செய்யவும்.

ஆண்ட்ராய்ட் மற்றும் IOS பணம் அனுப்புவது எப்படி

  • ஆண்ட்ராய்டில் உள்ள வாட்ஸ்அப்பில், மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும். iOS யில் செட்டிங்களுக்கு செல்லவும்.
  • இதன் பிறகு Payments யில் தட்டவும்
  • இப்பொழுது Send Payment ஒப்சனை தேர்ந்தேடுக்கவும்
  • பின்னர் ‘UPI ஐடியை உள்ளிடவும்’ அல்லது ‘UPI நம்பர் ’ என்பதைத் தேர்ந்தெடுத்து UPI ஐடி அல்லது UPI நம்பரை உள்ளிடவும்.
  • Verify/Next யில் க்ளிக் செய்யவும்.
  • நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.
  • இதன் பிறகு Next யில் தட்டவும்.
  • பிறகு Send Payment யில் க்ளிக் செய்யவும்.
  • கட்டணத்தைச் செலுத்த உங்கள் UPI பின்னை உள்ளிடவும்.

WhatsApp யில் QR Code மூலம் பணம் எப்படி அனுப்புவது மற்றும் பெறுவது?

இதையும் படிங்க:Airtel யின் இந்த பிளானில் OTT இலவவசமாக பார்க்கலாம்

Android பயனர் பணம் எப்படி பெறுவது ?

  • ஆண்ட்ராய்டில் உள்ள வாட்ஸ்அப்பில், மேல் வலது மூலையில் உள்ள மூன்று புள்ளிகள் ஐகானைக் கிளிக் செய்யவும்.
  • Payments ஒப்சனை தேர்ந்தெடுத்து மற்றும் र New Payment யில் க்ளிக் செய்யவும்
  • Scan QR Code என்பதை தேர்ந்தேடுக்கவும் பிறகு QR கோடை ஸ்கேன் செய்யவும்.
  • இதன் பிறகு Request யில் தட்டவும்.
  • request செய்யப்பட்டதொகையை உள்ளிட்டு இறுதியாக அம்புக்குறி ஐகானைக் கிளிக் செய்யவும்.

iOS பயனர் பணம் எப்படி பெறுவது ?

  • Settings யில் செல்லவும்.
  • Request Payment என்பதை தட்டவும்
  • Scan Payment QR Code தேர்ந்தெடுத்து, நீங்கள் பெற விரும்பும் நபரின் கட்டண QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும். அவர்களின் பெயர் மற்றும் UPI ஐடி வங்கிக் கணக்கில் உள்ள திரையில் தெரியும்.
  • இதன் பிறகு Pay அலது Request Payment யில் தட்டவும்.
  • Request யில் தட்டவும்
  • நீங்கள் பெற விரும்பும் தொகையை உள்ளிடவும்.
  • Request payment ன்பதைத் தட்டவும், இறுதியாக அடுத்து என்பதைக் கிளிக் செய்யவும்.

Android பயனர்கள் பணத்தை எப்படி அனுப்புவது ?

  • டாப் ரைட் மூலையில் மூன்று டாட்ஸ் இருக்கும் அதை அழுத்தவேண்டும்,
  • Payments என்பதை தட்டவும்
  • New Payments யில் க்ளிக் செய்யவும்
  • Scan QR Code என்பதை தேர்ந்தேடுக்கவும் மற்றும் QR கோடை ஸ்கேன் செய்யவும்
  • இதன் பிறகு Pay என்பதை க்ளிக் செய்யவும்.
  • நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட்டு, அம்புக்குறி ஐகானைத் தட்டவும்.

iOS பயனர்கள் பணத்தை எப்படி அனுப்புவது ?

  • Settings யில் செல்லவும்.
  • Payments யில் சென்று பிறகு Send Payment என்பதை தட்டவும்
  • Scan Payment QR என்பதை தேர்ந்தெடுத்து மற்றும் QR கோடை ஸ்கேன் செய்யவும்.
  • இப்பொழுது Pay என்பதை தட்டவும்.
  • நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிட்டு Nextஎன்பதைக் கிளிக் செய்யவும்.
  • உங்கள் கட்டண விவரங்களைச் சரிபார்த்து, பின்னர் Send Payment தட்டவும்.
  • கடைசியாக UPI PIN போடவும்.

நேரடியாக WhatsApp சேட்டில் இருந்து பணம் எப்படி அனுப்புவது ?

  • WhatsApp திறக்கவும்.
  • நீங்கள் பணம் அனுப்ப விரும்பும் நபரின் சேட்டை திறக்கவும்.
  • நீங்கள் அனுப்ப விரும்பும் தொகையை உள்ளிடவும்.
  • Next என்பதை தட்டவும்
  • பிறகு Send Payment யில் தட்டவும்.
  • இதன் பிறகு Continue யில் க்ளிக் செய்யவும்.
  • பிறகு Conform செய்து UPI PIN போடவும்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :