முன்பெல்லாம் SMS பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது ஆனால் இப்பொழுதோ SMS அனுப்புவது மிகவும் குறைந்துள்ளது எப்பொழுது வாட்ஸ்அப் வந்ததோ அப்பபொழுதிலிருந்து இந்த SMS மெசேஜுக்கு அனுப்புவதற்க்கு வேலை இல்லாமல் போகிவிட்டது இப்பொழுது நாம் மெசேஜ் பேங்க் மெசேஜ் மற்றும் OTB போன்றவைக்கு நமக்கு SMS மிகவும் பயன்படுகிறது அந்த வகையில் பார்த்தல் SMS நமக்கு மிகவும் பயன்படுகிறது .
நமக்கு மிகவும் பயன்படும் SMS கம்பியூட்டர் மற்றும் லேப்டாப்பில் பார்த்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் போலவே SMS நீங்கள் உங்களின் கம்பியூட்டர் அல்லது லேப்டப்ப்பில் பார்ப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் இந்த வசதியை உங்கள் ஆண்ட்ராய்டு வெப்சைட்டான கூகுள் இந்த அம்சத்தை வழங்குகிறது
அது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்
1 ஆண்டிராய்டு போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் Google Message என்று டைப் செய்து ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.
2 அப்ளிகேஷனை திறந்த பிறகு வலது பக்கத்தில் மேலே உள்ள மூலையில் மூன்று புள்ளிகள் இருக்கும் அதை தொடவும்.
3 அதில் தோன்றும், Messages For Web என்பதை டச் செய்யவும்
4 கம்பியூட்டர் ப்ரவுசரை திறந்து அதில் https://messages.android.com/ திறக்கவும்
5 வாட்ஸ்அப்பில் எப்படி ஸ்கின் செய்விக்களோ அதே போல் இதிலும் உங்களால் போனில் உள்ள ஸ்கேனரை கம்பியூட்டர் ஸ்க்ரீனில் தோன்றும் க்யூ.ஆர். கோடை காட்டினால் மெசேஜ்கள் அனைத்து ஸ்க்ரீனில் தோன்றும்.
6 இப்பொழுது நீங்கள் கம்யூட்டரில் இருந்து கொண்டே SMS அனுப்பலாம்.
குறிப்பு: இந்த வசதியை முழுமையாக பெற இன்டர்நெட் கனெக்ட்டி அவசியம் தேவை படும்