உங்கள் மெசேஜை வாட்ஸ்அப் போலவே கம்யூட்டரில் பார்க்கலாம்…!

உங்கள் மெசேஜை வாட்ஸ்அப்  போலவே கம்யூட்டரில் பார்க்கலாம்…!
HIGHLIGHTS

இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் போலவே SMS நீங்கள் உங்களின் கம்பியூட்டர் அல்லது லேப்டப்ப்பில் பார்ப்பது எப்படி என்று பார்ப்போம்

முன்பெல்லாம் SMS  பயன்படுத்துவோர் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது ஆனால்  இப்பொழுதோ  SMS அனுப்புவது  மிகவும் குறைந்துள்ளது எப்பொழுது  வாட்ஸ்அப்  வந்ததோ அப்பபொழுதிலிருந்து  இந்த  SMS  மெசேஜுக்கு  அனுப்புவதற்க்கு வேலை இல்லாமல் போகிவிட்டது  இப்பொழுது நாம்  மெசேஜ்  பேங்க்  மெசேஜ் மற்றும் OTB  போன்றவைக்கு நமக்கு SMS  மிகவும்  பயன்படுகிறது  அந்த வகையில்  பார்த்தல் SMS நமக்கு மிகவும் பயன்படுகிறது .

நமக்கு  மிகவும் பயன்படும் SMS  கம்பியூட்டர்  மற்றும் லேப்டாப்பில் பார்த்தால்  எவ்வளவு நன்றாக இருக்கும்  இப்பொழுது நீங்கள் வாட்ஸ்அப் போலவே  SMS  நீங்கள் உங்களின் கம்பியூட்டர் அல்லது லேப்டப்ப்பில்  பார்ப்பது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள் இந்த  வசதியை  உங்கள் ஆண்ட்ராய்டு  வெப்சைட்டான  கூகுள் இந்த அம்சத்தை  வழங்குகிறது 

அது எப்படி என்று  பார்ப்போம் வாருங்கள் 

1 ஆண்டிராய்டு போனில் உள்ள ப்ளே ஸ்டோரில் Google Message என்று டைப் செய்து ஆப்பை இன்ஸ்டால் செய்யவும்.

2 அப்ளிகேஷனை திறந்த பிறகு வலது பக்கத்தில் மேலே உள்ள மூலையில் மூன்று புள்ளிகள்  இருக்கும்  அதை தொடவும்.

3 அதில் தோன்றும், Messages For Web என்பதை டச்  செய்யவும் 

4 கம்பியூட்டர் ப்ரவுசரை திறந்து அதில் https://messages.android.com/ திறக்கவும்

5 வாட்ஸ்அப்பில்  எப்படி ஸ்கின் செய்விக்களோ அதே போல் இதிலும் உங்களால் போனில் உள்ள ஸ்கேனரை கம்பியூட்டர் ஸ்க்ரீனில் தோன்றும் க்யூ.ஆர். கோடை காட்டினால் மெசேஜ்கள் அனைத்து ஸ்க்ரீனில் தோன்றும்.

6 இப்பொழுது நீங்கள் கம்யூட்டரில் இருந்து கொண்டே SMS  அனுப்பலாம்.

குறிப்பு: இந்த வசதியை முழுமையாக பெற இன்டர்நெட் கனெக்ட்டி அவசியம் தேவை படும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo