WhatsApp ஸ்டேட்டஸ் மூன்றாம் தரப்புஆப் மற்றும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கமல் எப்படி டவுன்லோடு செய்வது.

WhatsApp  ஸ்டேட்டஸ்  மூன்றாம் தரப்புஆப் மற்றும் ஸ்க்ரீன் ஷாட் எடுக்கமல் எப்படி டவுன்லோடு  செய்வது.
HIGHLIGHTS

மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

WhatsApp உலக முழுவதும்  பல ஆயிரம் கோடி  மக்கள் இந்த ஆப் பயன்படுத்தி வருகிறார்கள் அதனை 
 தொடர்ந்து வாட்ஸ்அப்  செயலியில் பல  புதிய புதிய அம்சங்களை கொண்டு வருகிறது, இதனுடன் இதில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மிகவும் பாப்புலராக  இருக்கிறது , மேலும் நீங்கள்  இந்த  ஸ்டேட்டஸ் டவுன்லோடு  செய்வதற்கு  பல பேர் அதை  ஸ்க்ரீன்ஷோட்  அல்லது  அதை டவுன்லோடு செய்ய அதை அனுப்ப  சொல்லி கேட்பார்கள்  இதனுடன் நீங்கள் நீங்கள் அவர்களுக்கே தெரியாமல் அதை எப்படி டவுன்லோடு  செய்வது நிறைய பேருக்கு தெரிவதில்லை  சரி வாருங்கள்  பார்க்கலாம் அதை டவுன்லோடு  எப்படி செய்வது என்று 

மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமல் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ பதிவிறக்கம் செய்வது எப்படி?

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்-ஐ மூன்றாம் தரப்பு செயலிகள் ஏதுமில்லாமலும் பதிவிறக்கம் செய்ய முடியும். அது எப்படி என்று இங்கு பார்ப்போம்.

  • – முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் ஃபைல் மேனேஜர் செயலியைத் திறக்கவும்.
  • – ஃபைல் மேனேஜரில் உட்புற சேமிப்பகத்தைத் தேர்வு செய்து, செட்டிங்ஸ் செல்க.
  • – செட்டிங்ஸில் 'Show Hidden Files’ என்பதை எனேபிள் செய்க.
  • – அடுத்து உட்புற சேமிப்பகத்தில் உள்ள வாட்ஸ்அப் ஃபோல்டரை திறக்கவும்.
  • – வாட்ஸ்அப் ஃபொல்டரில் உள்ள மீடியா என்ற ஃபோல்டரை திறக்கவும்.
  • – மீடியா ஃபோல்டரில் ‘Statuses’ என்ற ஃபோல்டர் இருக்கும். அதில் நீங்கள் இதுவரை பார்த்த அனைத்து ஸ்டேட்டஸ்களும் இருக்கும். அதை தேர்வு செய்து, காப்பி செய்து வேண்டும் இடத்தில் பேஸ்ட் செய்துகொள்ளலாம்.
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo