இன்ற காலத்தில் அனைவரும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்தி வருகிறார்கள் அது மட்டுமல்லாமல் வாட்ஸ்அப் செயலி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் இந்த ஆப் பயன்படுத்தி வருகிறார்கள் என்னதான் நமக்கு வாட்ஸ்அப்பில் தொடர்ந்து பல புதிய அம்சங்கள் மற்றும் பழைய புதிய நன்மைகள் இருந்தாலும் ஆதில் சில தொந்தரவுகளும் இருக்க தான் செய்கிறது.அதுமட்டுமல்லாமல் வாட்ஸ்அப் வைத்திருப்பவர்கள் கரூப் வைத்திருக்காமல் இருக்கவே மாட்டார்கள் ஸ்கூல் குரூப்,காலேஜ்,க்ரூப்,ப்ரண்ட்ஸ் குரூப் மற்றும் பல க்ரூப்கள் இருக்கும். இந்த குரூப்பால் எத்தனை தொல்லைகள் வெளியவும் போக முடியாமல், உள்ளே இருக்கவும் முடியாமல் தத்தளித்து வரும் நிலை நம்மால் சொல்லவும் முடியாது.
நாம் பொதுவாக ஒரு க்ரூபில் இருக்கும்பொழுது குறிப்பாக நிறைய ஃபார்வர்ட் மெசேஜ்கள், தேவையற்ற க்ரூப்களில் நம்மை இணைத்துவிடுவது போன்ற பிரச்சனைகளில் நாம் மாட்டிக் கொள்வோம்.
ஃபேமிலி க்ரூப், ஸ்கூல் க்ரூப், காலேஜ் க்ரூப், ரீயூனியன் க்ரூப், வேலை செய்யும் இடங்களில் சில க்ரூப்கள் – எத்தனை என்று யோசிப்பதற்குள் தலையே சுற்றிவிடும். தேவையில்லாமல் மற்றவர்கள் நம்மை வாட்ஸ்ஆப் க்ரூப்பில் இணைப்பதை தடுக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்த கட்டுரை.
வாட்ஸ்அப் இந்த தொல்லைகளில் இருந்து எப்படி தப்பிப்பது? வாருங்கள் பார்க்கலாம்.
உங்களின் வட்டத்தில், உங்களுக்கு தெரிந்தவர்கள் மட்டுமே க்ரூப்பில் இணைக்க முடியும். அதுவும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் நேரடியாக நோபடி என்ற ஆப்சனை க்ளிக் செய்து க்ரூப் தொல்லையில் இருந்து எஸ்கேப் ஆகிவிடுங்கள்