WhatsApp Channel மெசேஜை எடிட் செய்யலாம், அது எப்படி தெருஞ்சிக்கலம் வாங்க
WhatsApp அதன் பயனர்களுக்கு தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டு வருகிற
இந்த அம்சம் வாட்ஸ்அப் சேனலுக்கானது.
30 நாட்களுக்கு எடிட் செய்யும் வசதியை வழங்குகிறது
WhatsApp அதன் பயனர்களுக்கு தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டு வருகிறது. இந்த சீரிச்ல் வாட்ஸ்அப் புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது. இந்த அம்சம் வாட்ஸ்அப் சேனலுக்கானது. வாட்ஸ்அப் சேனல் அம்சத்தின் மெசேஜ்களை இதுவரை குறிப்பிட்ட காலத்திற்கு திருத்த முடியாது, ஆனால் புதிய எடிட் அம்சம் வாட்ஸ்அப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, அதன் பிறகு ஏதேனும் தவறு நடந்தால், வாட்ஸ்அப்பில் மெசேஜை சரிசெய்யலாம். மெசேஜை திருத்த முடியும். இதன் பொருள் இப்போது நீங்கள் மெசேஜ்களை அனுப்பும்போது சிந்திக்க வேண்டியதில்லை, ஏனென்றால் தவறு ஏற்பட்டால், அதை சரிசெய்ய முடியும்.
30 நாட்களில் நீங்கள் எடிட் செய்ய முடியும்.
வாட்ஸ்அப் சேனலின் மெசேஜ் எடிட் அம்சம் எந்த மெசேஜையும் 30 நாட்களுக்கு எடிட் செய்யும் வசதியை வழங்குகிறது. நீங்கள் ஒரு சாதாரண மெசேஜில் ஏதேனும் தவறு செய்தால், அதை சரிசெய்ய உங்களுக்கு 15 நிமிடங்கள் கிடைக்கும் என்பது உண்மைதான், ஆனால் இப்போது நீங்கள் வாட்ஸ்அப் சேனலின் மெசேஜை 30 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் எடிட் செய்யலாம்.
இதையும் படிங்க: Jio Prima 4G phone ரூ,2,599 விலையில் அறிமுகம், டாப் 5 அம்சம் தெருஞ்சிகொங்க
WhatsApp எடிட் அம்சம் இதில் எப்படி வேலை செய்யும்.
WhatsApp சேனல் எடிட் செய்வதற்க்கு உங்களின் வாட்ஸ்அப் சேனல் மெசேஜில் செல்ல வேண்டும்.
இதன் பிறகு எந்த மெசேஜை எடிட் செய்ய விருபுகிரிர்களோ அதை லோங் பிரஸ் செய்ய வேண்டும்.
அதன் பிறகு, மேல் வலது மூலையில் தெரியும் ஐகானைத் தட்ட வேண்டும்.
இந்த மெசேஜை எடிட் செய்வதற்க்கான கீபேட் திறக்கும்.
எடிட் செய்த பிறகு, மெசெஜின் பச்சை நிற டிக் மீது தட்ட வேண்டும்.
குறிப்பு :- வாட்ஸ்அப் சேனலில் உள்ள மெசேஜ்களை எடிட் செய்யலாம் ஆனால் போட்டோ வீடியோக்கள் மற்றும் மீடியா பைல்களை எடிட் செய்ய முடியாது.
சேனல் அப்டேட்டை எடிட் செய்வதற்க்கு உங்கள் சேனலைப் போலோவர்களுக்கு நோட்டிபிகேசன் அனுப்பாது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile