வாட்ஸ்அப்பில் எப்படி Valentine’s Day ஸ்டிக்கர் அனுப்புவது ?

Updated on 14-Feb-2020

whatsapp யில் ஸ்டிக்கர்  அனுப்பும் அம்சம்  அனைவரும் விரும்பும் ஒன்றாகும், அது போல  எதாவது  பண்ணிகையின் போது நம்உறவினர் அல்லது நமக்கு  பிடித்தவர்களுக்கு ஸ்டிக்கரை அனுப்பும்போது  அது ஒரு தனி மகிழ்ச்சியே ஆகும் அது போல valentin's Day ஸ்டிக்கர் வடிவில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என அனைவரும் வுயரும்புவோம் ஆனால் அது எப்படி செய்வது என்று தெரியாது நாம் இன்று valatine Day ஸ்டிக்கர் எப்படி டவுலோட் செய்து அதை நண்பர்களுக்கு அனுப்புவது என்பதை பற்றி பார்ப்போம் வாருங்கள்.

சரி வாருங்கள் பார்க்கலாம் ஆண்ட்ரோயட் மற்றும் IOs யில் எப்படி Valentine Day ஸ்டிக்கர் அனுப்புவது

  • முதலில் உங்களின்  ஆண்ட்ரோயட் ஆண்ட்ரோய் ஸ்மார்ட்போனில் Google Play store சர்ச் பார் திறக்க வேண்டும்.
  • அங்கு நீங்கள் Valetines Day whatsapp ஸ்டிக்கர் என்று சர்ச் செய்து  அதில் ஏதேனும் ஒரு  ஸ்டிக்கர் ஆப் டவுன்லோட்  செய்து கொள்ளுங்கள்.
  • இப்பொழுது அந்த ஸ்டிக்கர் ஆப் திறந்து அதில் Add to whatsapp  என்பதில் க்ளிக் செய்து அதை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
  • அதை செய்து முடித்த பிறகு உங்களின் whatsapp யில் chat பகுதியை திறந்து கொள்ள வேண்டும்.
  • அதன் பிறகு ஸ்டிகர் ஐக்கோனில் க்ளிக் செய்து கேளே கொடுக்கப்பட்டுள்ள ஸ்க்ரீனில் நீங்கள் டவுன்லோட் செய்த ஸ்டிக்கர் Packபார்க்கலாம்.
  • அதில் உங்களுக்கு  பிடித்ததை  தேர்ந்த்டுத்து உங்கள் நண்பர் அல்லது உங்களுக்கு பிடித்தவர்களுக்கு அனுப்பி மகிழலாம்.

சரி, ஆப்பிள் பயனர்களை எந்த மூன்றாம் தரப்பினரையும் பதிவிறக்கம் செய்ய அனுமதிக்காது ..அவ்வாறான நிலையில், ஐபோன் பயனர்கள்.. ஆண்ட்ராய்டு நண்பர்களை நம்பியிருக்க வேண்டும் அல்லது எந்த இரண்டாம் அண்ட்ராய்டு போனை பயன்படுத்த வேண்டும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :