போலி(fake) app எப்படி கண்டுபிடிப்பது.

போலி(fake) app எப்படி கண்டுபிடிப்பது.
HIGHLIGHTS

ஆப் டவுன்லோட் செய்யும்போது சில விஷயங்களை கவனிக்க வேண்டும்

ஸ்மார்ட்போனில் இருக்கும் கூகுள் ப்ளே ஸ்டோர் முக்கிய பகுதியாக இருக்கும், ஆனால் அதன் பயன்பாடு பற்றி கவனமாக இருக்க வேண்டும், ஏன் என்றால் இந்த இங்கு சில சமயம் போலி ஆப் டவுன்லோட் ஆகி இருக்கும், அதில் உங்கள் கீழே கொடுத்திருக்கும் தகவல்களால் தகவல் ஆபத்திலிருக்கும்.ஆம் அது சில முறை கூகுள் ப்ளே ஸ்டோரில்  போலியான ஆப் வந்துவிடுகிறது,ஆனால் நம் அதை கவனிப்பதும் இல்லை மற்றும் இதை டவுன்லோட் செய்யும்போது உங்களின் தனிநபர் தகவல்கலை ஹேக் செய்ய முடிகிறது, இதிலிருந்து தங்களை காப்பற்றிக்கொள்ள உங்களுக்கு தெரிந்து இருக்க வேண்டும் இந்த ஆப் உண்மையா அல்லது போலியா என்று, சரி வாருங்கள் பார்ப்போம் இந்த போலியான ஆப் எப்படி கண்டு பிடிப்பது மற்றும் இதன் கீழே கோத்த தகவலின் படி நீங்கள் பாதுகாப்பாக இருக்கலாம் 

அனைத்திலும் முதலாக நீங்கள் பார்க்க வேண்டியது நீங்கள் டவுன்லோட் செய்யபோகும் ஆப்பின்  பப்லிசர்(publisher) யார் என்று, சில சமயம் ஹெகர்ஸ் app ஒரிஜினல் பெயர் சிறிது மாற்றம் செய்து இருப்பார்கள், அதனால் பயனர் கன்பியுஸ் ஆவர்கள் இதனால் நீங்கள் பப்லிசர் பெயரை நீங்கள் கவனமாக படிக்க வேண்டும்.

கஸ்டமர் ரிவ்யு மூலம் இதை தெரிந்து கொள்ளலாம், இந்த ஆப் சரிதான அல்லது இல்லையா என்று ரிவ்யு படிப்பது மூலம் உங்கள் ஆப் பற்றி தகவல் கிடைக்கும், இதில் உங்களுக்கு ஒரு ஐடியா கிடைக்கும், நீங்கள் அந்த ஆப் டவுன்லோட் செய்யலாமா, அது உங்களுக்கு வேலை செய்யுமா அல்லது இல்லையா.

நீங்கள் இந்த ஆப் எப்பொழுது ரிலீஸ் செய்யப்பட்டது என்று பாருங்கள், மிகவும் பழமையான ஆப் அக இருந்தால் அதை டவுன்லோட் செய்யாதிர்கள் அது சமீபத்தில் தான் ரிலிஸ் செய்யப்பட்டு இருந்தால் அதில் சம்மதபட்ட தகவல்களை படியுங்கள் மற்றும் அதை பற்றிய எந்த தகவல்களும் கொடுக்கவில்லை என்றால் அதை டவுன்லோட் செய்யாதிர்கள் 

ஆப் டவுன்லோட் செய்யும்போது ஸ்பெல்லிங்கில் (spelling) மிகவும் கவனம் செலுத்த வேண்டும் ஏன் என்றால் போலி ஆப் காபி செய்து செய்யபட்டிருக்கும் மற்றும் கொஞ்சம் மாற்றாக செய்ய வேண்டும் எண்ணி தெரிந்தே ஸ்பெல்லிங் spelling மிஸ்டேக் செய்து இருக்கும், அதன் மூலம் பயனர்கள் எளிதாக கண்டு பிப்பதில்லை, இதற்க்கு தான் நீங்கள் எப்பொழுதும் சில ஆப் டவுன்லோட் செய்யும்போது அதன் ஸ்பெல்லிங்கில் கவனம் செலுத்த வேண்டும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo