OTP பாஸ்வேர்டை எளிதில் காப்பி செய்ய ட்ரூ காலர் எப்படி உதவுகிறது

Updated on 12-Nov-2018
HIGHLIGHTS

நமது மொபைலுக்கு ரீசாஜ் செய்வது தொடங்கி , ஆன்லைன் ஷாப்பிங் செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என்று அனைத்துக்கும் பேங்க் அக்கவுண்டிலிருந்து இருந்து எக்ஸ்சேன்ஜ் செய்கிறோம்.

நமது மொபைலுக்கு ரீசாஜ் செய்வது தொடங்கி , ஆன்லைன் ஷாப்பிங் செய்வது, வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவது என்று அனைத்துக்கும் பேங்க் அக்கவுண்டிலிருந்து இருந்து எக்ஸ்சேன்ஜ் செய்கிறோம்.


 

அப்படி டெபிட் கார்டு மூலம் பேங்க் அக்கவுண்ட் பயன்படுத்தும் போது ஓடிபி என்ற ஒரு முறை பாஸ்வர்ட் நமது மொபைலுக்கு வரும். இந்த ஓடிபி-ஐய பொதுவாக நம்மால் எளிதில் காப்பி செய்ய முடியாது.

இந்த சிக்கலுக்கு தற்போது ட்ரூகாலர் ஆப் தீர்வு கண்டுள்ளது. இதை செய்ய ட்ரூகாலர் ஆபின் SMS- நாம் ஆக்டிவேட் செய்ய வேண்டும் .

இதன் மூலம் ஏற்கனவே உள்ள மெசேஜ் ஆப் மாற்றப்பட்டு, ட்ரூ காலரின் மெசெஜ்ஆப்பாக மாறிவிடும் .

இந்நிலையில், உங்களுக்கு ஓடிபி எஸ்எம்எஸ் வரும்போது , எண்கள் மட்டும் பிரதி எடுக்க ஆப்ஷன் கொடுக்கப்படும் . அதை பயன்படுத்து நீங்கள் ஓடிபி எண்களை பிரதி எடுக்கலாம் .

மேலும் விலாஷ் மெசேஜ் மூலம் 30 நொடிகளில் உங்கள் எஸ் எம் எஸ்க்கான ரிப்ளே வசதியும் பெற முடியும்

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :