உங்கள் பேஸ்புக் பக்கத்தை யாரெல்லாம் பாக்கிறார்கள் என்பதை நீங்கள் அறியலாம்

Updated on 11-Apr-2018
HIGHLIGHTS

இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.

உங்கள் Facebook பக்கத்தை யார்? யார்? பார்கிறார்கள். கண்டுபிடிப்பதற்கு எளிமையான ஒரு வழி உள்ளது. இதன் மூலம் உங்களுக்கு தெரியாமல் உங்கள் பேஸ்புக் கணக்கை நோட்டமிடுபவர்களை எளிதில் கண்டுபிடித்து விடலாம். 

இதை எப்படி செய்வது என்பதை அறிய கீழே உள்ளதை பின்பற்றவும்.

முதலில் உங்களுடைய பேஸ்புக் அக்கவுண்டை (facebook account) ஐ login லாகின்  செய்யவும். பின் உங்களுடைய profile page க்கு செல்லுங்கள்.அதன் பிறகு (rigt click) ரைட் கிளிக்  செய்யுங்கள். view page source என்ற ஒப்சனை- கிளிக் செய்யுங்கள்.

தற்பொழுது ஒரு Window ஓபன் ஆகியிருக்கும் [ctrl + f ] பட்டனை சேர்த்து அழுத்தவும்.இப்போது ஒரு மூலையில் சர்ச் பார் (search bar) என்ற சிறிய box, Open ஆகியிருக்கும். அந்த Search Bar இல் லிஸ்ட்” அல்லது  பிரன்ட் லிஸ்ட் (friend list ) என்று Type செய்து Enter செய்யவும். நீங்கள் கொடுத்த எழுத்துக்கள் எங்கெல்லாம் உள்ளதோ அதை கோடிட்டு காட்டும்.

இது மாதிரி {“list””1000011 345400-2″, “10000043254566 -3″ என்று இருக்கும் ஒரு பெரிய listயே காட்டும். அதாவது இதில் 1000011345400 என்பது அவர்களுடைய fecebook account number ஒவ்வொருவருக்கும் இது போன்று தனித்தனியாக id உண்டு.

மேலும் அதன் அருகில் உள்ள -2 அல்லது -3 என்பது உங்கள் FB Profile அவர்கள் எத்தனை முறை பார்த்துள்ளனர் என்ற எண்ணிக்கையாகும் .

இப்பொழுது new tab-ல் www.facebook.com/ என்று type செய்து அதன் அருகில் fecebook account number ஐ copy செய்து பேஸ்ட் செய்யவும். இப்பொழுது என்டர் கொடுக்கவும் உங்களின் profile ஐ நோட்டமிட்டவரின் profile ஓபன் ஆகும்..!

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :