வோட்டர் ID கார்டில் இருக்கும் முகவரி எப்படி மாற்றுவது ?

Updated on 01-Feb-2018
HIGHLIGHTS

உங்கள் வோட்டர் ID வாக்காளர் அட்டையில் இருக்கும் முகவரியை மற்ற ECI ஒரு எளிதான செயல் முறை ஒரு ஆன்லைன் அப்ளிகேசன் மூலம் அறிமுக படுத்தியுள்ளது

எலக்சன் கமிசன் of இந்தியா (Election Commission of India (ECI) ஒரு புதிய ப்ரோசெச்ர் உங்கள் வீட்டு முகவரி மற்ற வேண்டுமா இனி மாற்றலாம் மிகவும் எளிதாக, இனி நீங்கள் உங்கள் முகவரி மாற்ற  வெவ்வேறு போர்ம்ஸ் நிரப்புவதை விட, இப்பொழுது நீங்கள் இதை செய்யலாம் ஒரு சிங்கள் அப்ளிகேசன் போர்மில் (form) எளிதாக உங்கள் வோட்டர் ID கார்ட் (வாக்காளர் அட்டை) இருக்கும் முகவரியை இப்பொழுது மிகவும் எளிதாக மாற்றலாம், இதை மாற்ற தேவை படுவது தற்போது இருக்கும் உங்கள் வீட்டு முகவரி ப்ரூப் தேவை படும்.

உங்கள் வாக்காளர் லிஸ்டில் இருக்கும் பெயர் மாற்றம் தெரிந்து இருக்க வேண்டும், உங்கள் பழைய வோட்டர் (voter) லிஸ்டில் இருக்கும் விவரங்களை மாற்றி புதியது போடா உதவும்  

உங்கள் வோட்டர் ID வாக்காளர் அட்டையில் இருக்கும் முகவரியை மற்ற ECI ஒரு எளிதான செயல் முறை ஒரு ஆன்லைன் அப்ளிகேசன் மூலம் அறிமுக படுத்தியுள்ளது 

ஸ்டேப் 1

ஆபீசியல் வெப்சைட் லோக் ஒன் செய்யுங்கள் அதன் பிறகு நேஷனல் வோட்டர் சர்விஸ் (National Voters Services) போர்டலில் கிளிக் செய்யுங்கள் http://www.nvsp.in

ஸ்டேப் 2

அதில் உங்களுக்கு  புதிய வோட்டர் பதிவு/ AC ஒப்சன் சிப்ட் ஒப்சன் (Apply online for registration of new voter/due to shifting from AC” option) போன்றவை வரும்.

ஸ்டேப் 3
அதிலிருந்து 8A ஒப்சன்களில் கொடுத்திருப்பதில் ஒன்றை தேர்ந்தெடுங்கள் 

ஸ்டேப் 4
உங்களுக்கு தேவியான தகவலை பெயர் மற்றும் முகவரி, நகரம், தொகுதியில் மற்றும் உங்கள் புதிய முகவரியை மாற்றலாம்.

ஸ்டேப் 5
உங்கள் டோக்யுமென்ட்டில் இருக்கும் முகவரி அதாவது உங்கள் ஆதார் கார்ட், பேங்க் பாஸ்புக் அல்லது வேறு எதாவது அதிகார பூர்வமான டோக்யுமென்ட் பதிவேற்றம் அப்லோட் (upload) செய்யவும் 

ஸ்டேப் 6
டோக்யுமேன்ட்கள் பதிவேற்றம் (upload) மற்றும் நிரப்பிய பிறகு online submit கிளிக் செய்யுங்கள் 

ஸ்டேப் 7
அதன் பிறகு உங்களுக்கு ஒரு ரெப்ரன்ஸ் (reference) நம்பர் வரும்,அது உங்களின் அப்ளிகேசன் ஆன்லைனில்  டிராக் செய்யலாம்

ஸ்டேப் 8
உங்கள் அப்ளிகேசன் சமர்பித்த (submitted) பிறகு, அது தேர்தல் அதிகாரிகளால் சரிபார்க்கப்படும்.

ஸ்டேப் 9
அதன் பிறகு வெற்றிகரமான சரிபார்ப்பில், (successful verification )உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை குறிப்பிட்டுள்ள உங்கள் முகவரியுடன் நீங்கள் பெறுவீர்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :