Happy Dhanteras 2024 : தந்திரயோதசி என்றும் அழைக்கப்படும் தந்தேராஸ், ஐந்து நாட்கள் நீடிக்கும் தீபாவளி பண்டிகைகளின் தொடக்கத்தைக் குறிக்கும் ஆண்டு விழாவாகும். மேலும் இந்த அக்டோபர் 29 ஆன இன்று நடைபெறுகிறது, அன்னை லட்சுமி மற்றும் குபேரரின் பக்தர்கள் தந்தேராஸின் மங்களகரமான திருவிழாவைக் கொண்டாடத் தயாராகி வருகின்றனர். மேலும் இந்த நாளை WhatsApp மூலம் ஸ்டேட்டஸ் மற்றும் ஸ்டிக்கரில் எப்படி வாழ்த்து சொல்லலாம் என பாருங்க
தீபாவளிக்கு முன்னர் வரும் தந்தேரஸ் சுப நாளில் தன்வந்திரி பகவான் வணங்கப்படுகிறார். இந்த நாளில் லட்சுமி தேவியை வழிபடுவது நல்ல அதிர்ஷ்டத்தையும் செல்வத்தையும் தரும். ஐப்பசி மாதத்தின் தேய் பிறையில் வரும் திரயோதசி தினத்தன்று தந்தேராஸ் கொண்டாடப்படுகிறது.
அதாவது இந்த நாளில் தங்கள் வீடுகளை விளக்குகள் மற்றும் மலர்களால் அலங்கரித்து, தங்கம், வெள்ளி, பித்தளை மற்றும் செம்பு போன்ற மங்களகரமான பொருட்கள், லட்சுமி தேவி மற்றும் விநாயகர் சிலைகள், பித்தளை, தாமிரம் அல்லது வெள்ளிப் பாத்திரங்கள், விளக்குமாறு, எலக்ட்ரானிக்ஸ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் லட்சிமி தாங்கும் என கூறுவார்கள் உங்கள் அன்பானவர்களுக்கு whatsApp மூலம் வாழ்த்து சொல்லாம் அது எப்படி பார்க்கலாம் வாங்க.
Dhanteras 2024 வாழ்த்துக்கள் :
“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தந்தேரஸ் வாழ்த்துக்கள்.”
“அன்னை லட்சுமி தனது ஆசீர்வாதங்களை உங்கள் மீது பொழியட்டும். உங்கள் வாழ்க்கையை செழிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வளப்படுத்தட்டும். உங்களுக்கு சுபமான தந்தேரஸ்!!”
“உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மகாலட்சுமியின் சிறந்த ஆசீர்வாதங்கள் கிடைக்க எனது அன்பார்ந்த வாழ்த்துக்கள். மேலும் வரும் ஆண்டில் நீங்கள் மேலும் செல்வம் மற்றும் மகிழ்ச்சி, செழிப்பு வாழ தந்தேரஸ் வாழ்த்துக்கள்!!”
“தந்தேராஸ் பண்டிகை உங்கள் இதயத்தையும் வீட்டையும் மகிழ்ச்சியுடன் பிரகாசமாக்கி வெற்றியின் வெளிச்சங்களால் நிரப்பும் என்று நம்புகிறேன். உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான வாழ்த்துக்கள். இனிய தந்தேராஸ்!!”
“இனிய தந்தேராஸ் வாழ்த்துக்கள்! அன்னை லட்சுமியும் குபேரரும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் வளமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வழங்கட்டும்.”
Dhanteras 2024 WhatsApp ஸ்டேட்டஸ் எப்படி வைப்பது?
வெப்சைட்டை சர்ச் செய்யுங்கள் : இலவசமாக டவுன்லோட் செய்யக்கூடிய மீடியாவை வழங்கும் வெப்சைட்டை கண்டறிய சர்ச் இஞ்சின் பயன்படுத்தவும். எங்கள் கருத்துப்படி, Pinterest போன்ற வெப்சைட்கள் அல்லது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் போட்டோக்கள் மற்றும் வீடியோக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு தளங்கள் சிறந்ததாக இருக்கும்.
தந்தரஷ் செக்சனை கண்டறியவும்: தந்தேராஸ் டெடிகேட்டட் செக்சன் அல்லது பிரிவைக் கண்டறியவும். இந்த தளங்கள் பொதுவாக சந்தர்ப்பத்தின் அடிப்படையில் கன்டென்ட் ஒழுங்கமைக்கின்றன.
போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்: இங்கே கிடைக்கும் விருப்பங்களைப் பார்த்து, நீங்கள் விரும்பும் போட்டோ அல்லது வீடியோவைத் தேர்ந்தெடுக்கவும்.
மீடியா டவுன்லோட் : அந்த பைலை சேமிக்க டவுன்லோட் பட்டனை கிளிக் செய்யவும். அதன் பார்மெட் WhatsApp உடன் இணைக்க உதவும் என்பதை நினைவில் கொள்ளவும்.
தந்தேராஸ் முன்னிட்டு WhatsApp GIFs எப்படி அனுப்புவது?
வாட்ஸ்அப்பைத் திறந்து, நீங்கள் GIF ஐ அனுப்ப விரும்பும் காண்டேக்டின் சேட்டை திறக்கவும்.
ஈமோஜி பிரிவுக்குச் செல்லவும், இங்கே நீங்கள் GIF விருப்பத்தை நம்பர் இரண்டில் காணலாம்.
உங்களுக்குப் பிடித்த GIFஐக் கண்டறிய, சர்ச் பாக்ஸில் சென்று “விஜய தசமி ” என டைப் செய்யவும். சிறந்த GIFகளை நீங்கள் காண்பீர்கள்.
அதிலிருந்து எந்த GIFஐயும் தேர்வு செய்து உங்கள் கண்டேக்ட் மற்றும் நீங்க விரும்புவோர்களுக்கு அனுப்பலாம்.
Dhanteras 2024 WhatsApp Stickers எப்படி டவுன்லோட் செய்வது?
வாட்ஸ்அப்பில் சென்று நீங்கள் ஸ்டிக்கரை அனுப்ப விரும்பும் Dhanteras 2024 வாழ்த்துக்கு சேட்டை திறந்து, ஈமோஜி பட்டனை கிளிக் செய்யவும்.
ஸ்டிக்கர்களை உருவாக்க, நான்காவது ஐகானைத் தேர்ந்தெடுத்து “Create” என்பதைக் கிளிக் செய்யவும்.
இது உங்களை “Create” ஸ்டிக்கர் பக்கத்திற்கு அழைத்துச் செல்லும், அங்கு நீங்கள் சமீபத்திய போட்டோக்கள் மற்றும் கேலரி போட்டோ காண்பீர்கள்.
Dhanteras 2024 வாழ்த்து சொள்ள காண்டேக்டுக்கு உங்கள் விருப்பப்படி எந்தப் படத்தையும் இங்கிருந்து தேர்வு செய்யலாம்.
ஒரு படத்தைத் தேர்ந்தெடுத்த பிறகு, நீங்கள் மேலும் ஸ்டிக்கர்கள், படங்கள், ஈமோஜி மற்றும் டெக்ஸ்ட்டை சேர்க்கலாம்.
அதன் பிறகு அந்த ஸ்டிக்கரை Dhanteras 2024 வாழ்த்தை உங்கள் நண்பர் மற்றும் உறவினருடன் பகிர்ந்து கொள்ளலாம்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.