கூகுளின் புதிய அப்டேட் உங்களின் போன் ஸ்க்ரீனில் லைவாக WORLD CUP CRICKET SCORE

Updated on 13-Jun-2019

கூகுளின் சர்ச் ஆப் அதன் புதிய   ICC Cricket World Cup தகவல் போர்ட்டலை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால்  இப்பொழுது  கிரிக்கெட் வால்ட் கப்  முடிவடையும் வரை  வரும் வாரங்களில்  வரும் அனைத்து  மேட்ச்களையும் கூகுளின்  சர்ச்யில் பார்க்கலாம்.

பயனர்கள் வெறும் கூகுளின் சர்ச் ஆப் யில் சென்று, இந்த  போரட்டலின் அக்சஸ் பெற வேண்டும்.மற்றும் சர்ச் பாரில்  வெறும்   ICC Cricket World Cup என ஆங்கிலத்தில் எழுத வேண்டும்,  இதை தவிர நீங்கள் தமிழில் type  செய்து அதனை  பெற நினைத்தால், நீங்கள் அதை செய்யலம்.

இதை தவிர நீங்கள் ஒரு மிக பெரிய  கிரிக்கெட் பிரியர் என்றால், உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், நீங்கள்  எந்த  டீம் யின் தகவலையும் நீங்கள் இங்கு  எளிதாக சர்ச்  செய்யலாம்., இதை போல் செய்வதன் மூலம்,  நீங்கள்  அனைத்து ஸ்டேட்டஸ்  இங்கு  லைவாக  தெரிந்து கொள்ள முடியும். மேலும் கிரிக்கெட்  லைவ் அப்டேட்டில் உங்களுக்கு கிடைக்கிறது  இதை தவிர  உங்களுக்கு கிடைக்கிறது இதனுடன் வெற்றி பெரும்  அணியின் வித்தியாசத்தையும்  இங்கு பார்க்கலாம்.

இந்த அம்சத்தின் சிறப்பை பற்றி பேசினால், இது ஒரு லைவ் ஸ்கொர் பின்னிங்  அம்சத்தை வழங்குகிறது என்பதை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ஒவ்வோரு லைவ்  மேச்சிலும் கிடைக்கும். இதை தவிர உங்களுக்கு  தெரியப்படுத்துவது என்னவென்றால், உங்களுக்கு  ஒரு புதிய  ஆப்சன் அதாவது பின் லைவ் ஸ்கொர் என்ற ஆப்சன் இங்கு உங்களுக்காக  வழங்கப்படுகிறது.

இதில் நீங்கள் உங்கள் போனின் ஸ்க்ரீனில் லைவ்  ஸ்கொர் இங்கு நேரடியாக  பார்க்கலாம், இதை நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் நகர்த்தி பார்த்து கொள்ளமுடியும்.இதை தவிர நீங்கள் வேறு ஏதாவது  ஆப் அல்லது  வேறு எந்த வேலை செய்து கொண்டிருந்தாலும்  உங்களுக்கு  தொடர்ந்து ஸ்கொர்  தெரிவித்து கொண்டே இருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :