Google I/O 2019 யின் மூலம் கூகுள் சில அறிவிப்பு கொடுத்து இருந்தது விரைவில் இந்திய பயனர்களுக்கு Google Play வில் யூனிபாய்ட் பெமன்ட்ஸ் இன்டெர்பெஸ் (UPI) சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. கூகுள் விரைவில் கூகுள் பிளே பேலன்ஸ் டாப்-அப்ஸ் பேமண்ட்யின் ஆப்சனில் கேஷ் சேர்க்கும் நன்மை கிடைத்துள்ளது. இருப்பினும் இன்னொரு விஷயம் சொல்ல முஐடியாது, கூகுள் பிளே ஸ்டோரில் மற்ற பரிமாற்றம் .செய்வதற்க்கு கேஷ் பேமண்ட் அம்சம் எப்பொழுது வரும் என தெரியவில்லை.
மேலும் நிறுவனம் இங்கு கூறியுள்ளது, விரைவில் இந்தியாவில் புதிய பேமண்ட் செயல்முறை கொண்டு வந்துள்ளது மற்றும் இப்பொழுது நிறுவனம் UPI மூலம் ஆப்யிலிருந்து பணம் செலுத்தும் ஒப்ஷனில் வேலை செய்து வருவதாக கூறப்பட்டுள்ளது. Google யின் உயர் (senior ) ப்ரொடக்ட் மேனேஜர் Larry Yangகூறினார் இந்தியாவில், இப்பொழுது UPI மூலம் விரைவில்; பணம் பரிமாற்றம் செய்ய முடியும் அது மட்டுமில்லாமல் அதற்க்கான வேலையில் ஈடுப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.மேலும் இந்தியாவில் UPI மூலம் பணம் செலுத்த முடியும்.மற்றும் இது மக்களுக்கு மிகவும் விருப்பமானதாக இருக்கும்.ஆனால் இது வரை தெளிவாக தெரியவில்லை இந்தியாவில் கூகுள் கூகுள் பிளே ஸ்டோரில் UPI எப்பபோழுது வரும் என்பது தெரியவில்லை.
மதிப்பீடுகள் மேற்கொள்ள, நிறுவனம் Google Pay (Tez) ஆப் இன்டிகிரேட் செய்ய முடியும்.இப்பொழுது கூகுள் இந்தியாவில் க்ரெடிட்/ டெபிட் கார்ட்கள், நெட்பேங்கிங், ஏர்டெல், ஐடியா மற்றும் வோடபோன் மூலம் பில்லிங் மற்றும் கூகுள் பேலன்ஸ்/ கூகுள் கார்டுகள் சப்போர்ட் செய்யும்.
நங்கள் ஏற்கனவே கூறியபடி நிறுவனம் வரும் சில நாட்களில் கூகுள் பிளே பரிமாற்றம் சேவையை இங்கு வழங்குகிறது.இப்பொழுது ஜப்பான் மற்றும் மெக்சிக்கோவில் கூகுள் பிளே பயனர்களுக்கு பேலன்ஸ் டாப்-அப் கேஷ் பயன்படுத்த முடியும்.
பண ஆதரவுக்குப் பிறகு, நிறுவனம் ஒரு புதிய பிரிவின் பயனர்களை அணுகலாம் வேறு எந்த கட்டண முறையையும் பயன்படுத்த விரும்பாதவர்கள் அல்லது சில காரணங்களால் இதை செய்ய முடியாது