நீங்கள் GOOGLE PAY பயன்படுத்துகிர்கள் என்றால், உங்களுக்கு மிக சிறந்த கேஷ்பேக் வழங்கப்படும் .

Updated on 20-May-2019
HIGHLIGHTS

கடந்த ஆண்டு ப்ரொஜெக்ட் Cruiser ஒரு பயன்பாட்டு ஒப்பந்தம் பெயரிடப்பட்டது

ஒரு அறிக்கையின் படி கூகுள் பெ பயன்படுத்தி நாம் கொடுக்கல் வாங்கல் போன்ற பிரச்னையை இதில் தீர்த்து கொள்ள முடியும்.மற்றும் இதில் கூகுள் பேமண்ட் சேவையின் அதிகரிக்கும.

இந்தியாவில்  ஆன்லைன் பேமண்ட் அல்லது  பணம் பரிமாற்றம் செய்வதற்கு, நிறைய செயலிகள் வந்துள்ளது. கூகுள்  அதன் கூகுள்  பெ பயனர்களை அதிகரிப்பதற்க்கு இந்த ஆப்  யில் கேஷ்பேக்  போன்றவை மிகவும் நன்றாக பெறலாம். இது மேலும் பயனர்களின் பயன்பாடுகளை ஊக்குவிக்கும்

கடந்த ஆண்டு ப்ரொஜெக்ட் Cruiser ஒரு பயன்பாட்டு ஒப்பந்தம் பெயரிடப்பட்டது வெகுமதிகள் பிளாட்பார்மில் அது வேலை செய்கிறது. மற்றும் கூகுள் நெக்ஸ்ட் பில்லியன் பயனர்கள்  டீம்  இதில் அடங்கியுள்ளது.

ஒரு அறிக்கையின் படி கூகுள் பெ பயன்படுத்தி நாம்  கொடுக்கல் வாங்கல் போன்ற பிரச்னையை இதில்  தீர்த்து கொள்ள முடியும்.மற்றும் இதில் கூகுள் பேமண்ட்  சேவையின் அதிகரிக்கும. இந்த நிறுவனம் இந்தியாவில் பல வியாபார நிறுவனங்களை தயாரித்து வருகிறது, இதன் கீழ் முதல் படியாக  Google பயனர்கள், ஒருவர்  மற்றொருவரை பரிந்துரைப்பதன் மூலம் கூகுள்  பெ  யின் கேஷ்பேக்  போன்ற  பல வெற்றிகளை  பெற முடியும்.

Google இன் செய்தித் தொடர்பாளர் கூறினார், "அடுத்த பில்லியனுக்கும் அதிக பயனர்களுக்கு சிறந்த சேவையை வழங்க நாங்கள் விரும்புகிறோம், இப்போது இதைப் பற்றிய தகவலை பகிர்ந்து கொள்ள எதுவும் இல்லை."

இதனுடன் இதில்  Google Payயில்  IRCTC  டிக்கெட் புக்கிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அதன் உதவியால் பயனர்கள் டிக்கெட் புக்கிங், டிக்கெட்   கேன்சல்  போன்றவை செய்யலாம். இது மட்டுமில்லாமல்  நீங்கள் பயணிக்கும் ரயிலில்  எவ்வளவு சீட் காலியாக உள்ளது என்பதையும்  பார்க்கலாம், இதனுடன் நீங்கள்  Google Pay  மூலம் டிக்கெட்  புக்கிங் செய்வதன்  மூலம்  கூடுதலாக பணம் செலுத்த வேண்டியதில்லை.ச

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :