Google Pay யில் புதிய அம்சம் வருகிறது, இதன் உதவியால் பணம் அனுப்புவது மிகவும் எளிதாகும் இது தற்பொழுது 3 புதிய அம்சம் கொண்டு வந்துள்ளது, இதில் மிக சிறப்பன அம்சம் ‘Buy Now Pay Later’ இதன் மூலம் பயனர்க;ளின் அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் அனுப்ப முடியும்.
இது தவிர இதனுடன் மற்ற அம்சங்கள் Google Pay மூலம் சேர்க்கப்பட்டுள்ளன. இதில், Chrome மற்றும் ஆண்ட்ராய்டில் Autofill இயக்கப்பட்டுள்ளது. அதாவது பிங்கர்ப்ரின்ட் பேஸ் ஸ்கேன் அல்லது பின்னைப் பயன்படுத்தி விவரங்களைத் தானாக நிரப்ப முடியும். இதற்குப் பிறகு நீங்கள் பணம் செலுத்துவது மிகவும் எளிதாகிவிடும். இந்த அம்சத்தை இயக்கியதும், பாதுகாப்புக் கேள்விகள் எதுவும் உங்களிடம் கேட்கப்படாது.
Google Pay வழங்கும் தகவலை நீங்கள் நம்பினால், அதை நீங்கள் வசதியாகப் பயன்படுத்த வேண்டும். அதாவது நீங்கள் செலுத்தும் போது, நீங்கள் இன்ஸ்டாடக பணம் செலுத்த வேண்டியதில்லை. இதற்கு நீங்கள் Installment விருப்பத்தைப் பயன்படுத்தலாம். அதாவது, நீங்கள் இந்த பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கலாம் . அதாவது, இந்த அம்சம் உங்கள் கிரெடிட் கார்டை உங்களுக்காகப் பயன்படுத்தும். இந்த அம்சம் பலருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.
Google pay பணம் வாங்குவது பணம் பெறுவதை விரிவுப்படுத்த விரும்புகிறது அதாவது buy now, pay later ஒப்சனை பல ஷாப்பிங் வெப்சைட்டில் பார்த்திருப்போம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாங்குவதை காமித்துள்ளது, கான்பிபதர்க்கான “Buy now, pay later” ஒப்ஷன் Affirm மற்றும் Zip தளங்களில் இருந்தது அதே போல் இப்பொழு buy now, pay later ஒப்ஷன் பல மேஜன்ட் சைட் மற்றும் உலகங்கிலும் US போன்ற நாடுகளில் இதை வைக்கப்பட்டுள்தாக கூறப்படுகிறது அஹே போன்று இந்த அம்சம் தற்பொழுது Google pay கொண்டுவந்துள்ளது அதாவது இதன் மூலம் பயனர்க;ளின் அக்கவுண்டில் பணம் இல்லை என்றாலும் பணம் அனுப்ப முடியும்.
இதையும் படிங்க WhatsApp யில் வருகிறது புதிய AI Feature, இனி பல மடங்கு privacy இருக்கும்