Google Maps புதிய அப்டேட்க்கு பிறகு இப்பொழுது நீங்கள் விளையாடலாம் ‘Snake Game’
ந்த கேம் இப்பொழுது கூகுள் மேப்பின் கிடைத்த புதிய அப்டேட்க்கு பிறகு இனி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.
ந்த கேம் இப்பொழுது கூகுள் மேப்பின் கிடைத்த புதிய அப்டேட்க்கு பிறகு இனி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.
நாம் Snake Game பற்றி பேசினால் Nokia Phones உடன் 2007 யில் அறிமுகம் செய்யப்பட்டது இதற்குப் பிறகு இது நன்கு அறியப்பட்டது. இருப்பினும் இப்பொழுது அதிக நாள் முடியவில்லை என்றாலும், இந்த விளையாட்டு நம் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும். இந்த கேம் இப்பொழுது கூகுள் மேப்பின் கிடைத்த புதிய அப்டேட்க்கு பிறகு இனி அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்.
இதன் அர்த்தம் உங்களிடம் நோக்கியா போன் இல்லை என்றாலும் இந்த கேம் நீங்கள் எளிதாக விளையாடலாம் நீங்கள் உங்கள் போனில் கூகுள் மேப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், நீங்கள் இந்த கேமை எளிதாக உங்கள் போனில் இந்த கேமை விளையாடலாம். இதில் IOS மற்றும் ஆண்ட்ராய்டு எந்த போங்க இருந்தாலும் நீங்கள் எளிதாக ஸ்னேக் கேம் விளையாடலாம் ஆனால் நீங்கள் கூகுள் மேப் பயன்படுத்துவர்களாக இருந்தால் மட்டுமே நீங்கள் எளிதாக விளையாடலம்.
அனைத்து ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களும் தங்கள் போனில் கேம் விளையாடலாம்.அதிக பயணிகளைப் பெறுவதன் மூலம், பல மதிப்புமிக்க இடங்களுக்குச் செல்வதன் மூலம் அதிக மதிப்பெண்களை பெற முடியும்.கெய்ரோ, லண்டன், சான் பிரான்சிஸ்கோ, சாவ் பாலோ, சிட்னி மற்றும் டோக்கியோ போன்ற உலகின் பல்வேறு இடங்களில் இந்த விளையாட்டை நீங்கள் விளையாட முடியும், அதாவது நீங்கள் எந்த நகரங்களை எந்த விளையாட்டையும் தேர்வு செய்யலாம்.
நீங்கள் கூகுள் மேப்பில் ஸ்னேக் கேம் விளையாட விரும்பினால் நீங்கள் உங்களின் கூகுள் மேப்பை திறக்க வேண்டும், இதன் பிறகு மெனு ஐகானில் செல்ல வேண்டும் இதன் பிறகு அங்கு உங்களுக்கு பிளே ஸ்னேக் கேம் எழுதி இருப்பது உங்களுக்கு தெரியும்., அதற்குள் க்ளிக் செய்து நீங்கள் நேரடியாக இந்த கேமை விளையாடலாம் வரும் சில நாட்களில் இந்த மேம்படுத்தல் உலகம் முழுவதும் iOS மற்றும் Android முழுவதும் Google மேப்பில் கிடைக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile