Google Maps பொதுமக்களின் போக்குவரத்தை இன்னும் சிறப்பாக மற்ற பல சிறந்த முயற்சிகளை எடுத்து வருகிறது மேலும் மக்களின் அனுபத்தை இன்னும் சிறப்பிக்கும் வகையில் இந்த நிறுவனம் பொது மக்களுக்கு பயன்படும் வகையில் TRANSIT CROWDEDNESS PREDICTIONS என்ற அம்சத்தை கொண்டு வர இருக்கிறத. இந்த அம்சமானது சமீபத்தில் வெளியான நீங்கள் பயணிக்கும் வழியில் எவ்வளவு ட்ராபிக் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வசதியை கொண்டு வந்தது., அதே போல நீங்கள் வர இருக்கும் பேருந்து மற்றும் ரயிலில் எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்று எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
இதை தவிர கூகுள் மேப்பின் இந்த வசதியின் மூலம் பேருந்தில் அதிக கூட்டம் நெரிசல் அதிகரிப்பதை குறைக்கும் எப்படி என்றால் கூகுளின் இந்த பயன் மூலம் வருகிற பேருந்தில் அதிக கூட்டம் இருந்தால் மக்களை ஏறாமல் வேறு ஒரு பேருந்து நோக்கி செல்லலாம் இது மட்டும்மல்லாமல் அடுத்து வரும் பேருந்து எத்தனை நிமிடத்திற்குள் வரும் என்ற வசதியும் வழங்குகிறது.
ட்ரான்சிட் கிரௌடன்ஸ் ப்ரொடெக்ஷன் ( TRANSIT CROWDEDNESS PREDICTIONS) உடன் கூகுள் மேப்பின் பொது சவாரிகளில் காணப்படும் நெரிசல்களைப் பற்றி அறிந்து கொள்வது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். இந்த வழியில் நீங்கள் பஸ் அல்லது ரயிலில் செல்வது நல்லது என்பதை அறிவீர்கள.
ட்ரான்சிட் கிரௌடன்ஸ் ப்ரொடெக்ஷன் அம்சம் கூகுள் மேப்களில் நேரடியான விருப்ப முன்பின் அடிப்படையில் கிடைக்கும். இது தவிர, உங்கள் பஸ் அல்லது ரயில் பயணம் முடிந்ததும் ஒரு அறிவிப்பைப் பெறலாம், அதில் உங்கள் பஸ் அல்லது ரயிலில் கூட்டம் எவ்வளவு இருந்தது என்று கேட்கப்படும்.
இதனுடன் கூகுளில் ஒரு மற்ற அம்சம் நேரடி போக்குவரத்து தாமதத்தில் வேலை செய்கிறதா மற்றும் இதிலிருந்து அடுத்த பஸ் எவ்வளவு நேரம் எடுக்கும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள்.