Google Maps கேரளா ஆண்களுக்கு தவறான வழியால் ஆற்றுக்கு நடுவில் தத்தளிப்பு

Google Maps கேரளா ஆண்களுக்கு தவறான வழியால் ஆற்றுக்கு நடுவில் தத்தளிப்பு
HIGHLIGHTS

நாம் ஒரு வண்டிக்கு டிரைவராக இருந்தால் நாமமும் பெரும்பாலும் Google Map நம்பி இருப்போம் என்பது பல மடங்கு உண்மையாகும்

கூகுள் மேப்பை போலோ செய்து வந்து கொண்டே நடு ஆற்றில் வந்து நின்றனர் ,

அதன் பிறகு என்ன ஆனது என்பதை முழுசா தெரிந்து கொள்வோம் வாங்க.

நாம் ஒரு வண்டிக்கு டிரைவராக இருந்தால் நாமமும் பெரும்பாலும் Google Map நம்பி இருப்போம் என்பது பல மடங்கு உண்மையாகும், அது போல் சில நாட்களுக்கு முன்பு 2 கேரளா ஆண்கள் கூகுள் மேப்பை போலோ செய்து வந்து கொண்டே நடு ஆற்றில் வந்து நின்றனர் , அதன் பிறகு என்ன ஆனது என்பதை முழுசா தெரிந்து கொள்வோம் வாங்க.

Google Maps கேரளாவில் எப்படி தவறான வழியை காட்டியது?

கேரளாவைச் சேர்ந்த இருவர் பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் உள்ள மருத்துவமனைக்குச் சென்றனர். நம்மை போலவே, அவர்களும் செல்ல Google மேப்பை போலோ செய்தனர் பயணத்தின் போது, ​​கூகுள் மேப்ஸ் அவர்களை ஒரு ஷோர்ட் கட் ரூட்டை நோக்கி வழிநடத்தியது, இறுதியில் அவர்கள் அதை போலோ செய்தனர் அதன் பின் இது இருவருக்குமே கேட்ட கனவாக மாறியது .

இந்த சம்பவம் பள்ளாச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது. இந்த இரு ஆண்களும் கனமாக ஓடும் ஆற்றுக்கு நடுவில் இருப்பதை தங்களை பார்த்து கேட்டபோது உணர்ந்தார்கள், மேலும் காரின் ஹெட்லைட்களின் உதவியால் சிறிது தண்ணீர் முன்னால் இருப்பதை உணர்ந்ததாக இருவரும் தெரிவித்தனர், ஆனால் ஒரு சிறிய பாலம் இருந்தந்து, ஆனால் அந்த பாலத்திற்க்கு இரண்டு பக்கமும் எந்த வித வேலியும் இல்லை மற்றும் இதன் இரு புறமும் அதிகபடியான தண்ணீருடன் ஆறு ஓடிகொண்டிருந்தது

ஆற்றில் தனிற் ஓட்டம் அதிகமாக இருந்ததால் காரை இழுத்து செல்ல ஆரம்பித்தது , இருப்பினும் கடவுளின் புண்ணியத்தால் கார் மரத்திற்க்கு முன்னே மாடி கொண்டது மற்றும் இவர்கள் காரிலிருந்து தப்பித்து வெளியேறி இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்த இருவரும், அங்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர்.

இந்த சம்பவம் நடந்து முடிந்த பிறகு , அதில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ரஷீத் கூறும்போது அவர்கள் அங்கிருந்து திரும்பி வருவார்கள் என்று நான் ஒருபோதும் நினைக்கவில்லை, இது அவர்களுக்கு ஒரு அதிசயம் அல்ல. இது ஒரு மறுபிறப்பு போல் உணர்கிறேன் என்றும் அவர் கூறினார்.

இந்த கதையின் மூலம் Google மேப்பை எப்பொழுதும் கண்ணை மூடிக்கொண்டு நம்ப வேண்டாம், நமக்கு எப்பொழுது எந்த வளவில் என்ன ஆகும் என்பதே தெரியாது

இதையும் படிங்க:Kalki 2898 AD போன்ற Top 8 Sci-Fi மூவிஸ் Netflix யில் பாருங்க

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo