ஜிமெயிலில் கூகுள் சேர்த்துள்ளது புதிய ‘right click’ ஒப்ஷன்

ஜிமெயிலில்  கூகுள்  சேர்த்துள்ளது  புதிய  ‘right click’ ஒப்ஷன்
HIGHLIGHTS

சர்ச் பகுதியில் கூகுளின் ஜிமெயிலில் சமீபத்தில் புதிய மாற்றம் செய்துள்ளது ஜிமெயிலில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தின் கீழ் கூகுள் ஈமெயில் ஒப்ஷனில் 'right click' மெனு ஒப்ஷன் சேர்த்துள்ளது

சர்ச் பகுதியில் கூகுளின் ஜிமெயிலில்  சமீபத்தில் புதிய மாற்றம்  செய்துள்ளது ஜிமெயிலில் செய்யப்பட்டுள்ள இந்த மாற்றத்தின்  கீழ் கூகுள் ஈமெயில் ஒப்ஷனில்   'right click' மெனு  ஒப்ஷன்  சேர்த்துள்ளது  இந்த புதிய ஒப்ஷனில் சிறப்பு என்ன என்றால் . இந்த அம்சத்தில் கூடுதலாக நீங்கள் இப்போது லேபிள்களை சேர்க்கலாம், நகர்த்தலாம், ம்யூட் மற்றும் ஈமெயில்களை உறக்கநிலையில் வைக்கலாம். இந்த வசதிகள் அனைத்தையும் வழங்குகிறது..

கூகுளின் G Suite ப்லோக் போஸ்டில் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. இந்த ஆப்சன் பயனர்களுக்கு மிகவும் நல்ல  வேலை செய்யும். பயனர்கள் பயனர்கள்  ஒரு ஈமெயில்ரிப்லை  செய்வதற்க்கு  அதை க்ளிக்  செய்து நேரடியாகவே ரிப்லை  செய்யலாம். இதனுடன் நீங்கள்  மெசேஜ் பார்வர்ட்  செய்யலாம். இதற்க்கு முன்பு ஜிமியிலின்  ரைட் சைடில்  வெறும் மூன்று ஆப்சன் தான்  இருந்தது. இதில் archive, mark as unread, மற்றும் delete ஒப்ஷனே  அடங்கி இருந்தது 

இந்த புதிய அம்சத்தில் பல ஒப்ஷனின் உதவியுடன், அதே தலைப்பில் ஒரே மின்னஞ்சலில் அனைத்து மின்னஞ்சல்களையும் நீங்கள் இப்போது தேடலாம்.இந்த போஸ்டில் , இந்த அம்சம் Gmail இல் "by default "On"" ஆக இருக்கும் என்று கூறப்பட்டது. இதனுடன் G Suite அனைத்து எடிசனுக்கு பயனர்களுக்கு இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது 

கூகுள்  G Suite பயனர்களுக்கு   Rapid Release இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. டொமைன் மூலம் உருட்ட ஆரம்பித்தேன். மற்ற பயனர்களுக்கு, இந்த அம்சம் பிப்ரவரி 22 அன்று வெளியிடப்படும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo