Gmail add-ones ஆண்ட்ராய்டு மற்றும் web clients யில் வேலை செய்கிறது .

Updated on 29-Oct-2017
HIGHLIGHTS

Gmail add- ones அனைவருக்கும் அதிகாரப்பூர்வமாக அனுமதிகள் கிடைக்கின்றன..

Google  டெவலப்பர்   பிரிவியூ  க்கு அப்புறம்  அதிகாரப்பூர்வ வடிவமாக  இன்று அனைவருக்கு   Gmail  add – ones  கிடைக்கும்.  டெவலப்பர்   பிரிவியூ  இந்த வருடம்  ஆரம்பத்தில்  ஆனது. இது gmail க்கு சில add ones செய்ய 3rd  party  மூலம் செய்ய படுகிறது.
 
add- ones  உங்கள் ஒர்க் ப்லொ(work flow ) எளிதாக ஆக்குகிறது. இது உங்களுக்கு நேராக  gmail  சில  வேலைகளை  செய்ய  அனுமதிக்கிறது. அதன் மூலம் உங்களுக்கு  பொருளை  கம்ப்ளீட் செய்ய உதவுகிறது.

Gmail க்காக add  ones  அண்ட்ராய்டு app மற்றும் வெப் வாடிக்கையாளர் இருவருக்கும் இது உதவுகிறது மற்றும் இதை அக்சஸ்  செய்ய , உங்கள்  டிவைஸில்  இன்ஸ்டால்  பண்ணவேண்டும். இதை யூஸ் செய்ய  நீங்கள் உங்கள் inbox  டாப் சைடில்  இருக்கும்  செட்டிங்  wheel  கிளிக்  செய்ய  வேண்டும் மற்றும் add  ones செலக்ட் செய்ய வேண்டும்..

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :