ஃபேஸ்புக் மெசஞ்சரில் மேலும் புதிய டார்க் மோட் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது..!
ஃபேஸ்புக் அதன் செயலியில் மேலும் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது கடந்த மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் பல மாற்றங்கள் செய்வதாக கூறி இருந்தது. அதன் பிடி இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
ஃபேஸ்புக் அதன் செயலியில் மேலும் ஒரு புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது கடந்த மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் பல மாற்றங்கள் செய்வதாக கூறி இருந்தது. அதன் பிடி இந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது.
ஃபேஸ்புக் பெரும்பாலும் ஒருவருக்கு ஒருவர் மெசேஜ் செய்வதற்க்கு இந்த மெசேஜிங் ஆப் பயன்படுத்தி வருவோம் அந்த வகையில் இந்த மெசேஜிங் ஆப் இப்பொழுது டார்க் மோட் வசதியை வழங்கியுள்ளது. இந்த புதிய வசதி டார்க் மோட் அம்சம் மற்ற நாடுகளில் சோதனை நடை பெற்று வந்தது
செலக்ட் செய்யப்பட்ட சில நாடுகளில் மட்டும் மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுகிறது என ஜேன் மேன்சுன் வொங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அனைத்து பகுதிகளிலும் டார்க் மோட் வசதி வழங்கப்படாத நிலையில், செயலியில் பணிகள் நடைபெறுகிறது (Work in Progress) என குறிப்பிட்டுள்ளதாக வொங் தெரிவித்திருக்கிறார்.
முன்னதாக மெசஞ்சரில் டார்க் மோட் பற்றிய ட்விட் பதிவிட்ட வொங், பின் இந்த அம்சத்திற்கான ஸ்கிரீன்ஷாட்களை பதிவிட்டார். ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை போன்று டார்க் மோட், பின்னணி நிறங்களை கருப்பு நிறத்திற்கு மாற்றுகிறது. எனினும், சில விவரங்கள் மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.
மெசஞ்ரில் டார்க் மோட் வசதி Me பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதனை செயல்படுத்தியதும், ஃபேஸ்புக் தரப்பில் இந்த அம்சம் இறுதிகட்ட பணிகளில் இருப்பதாக தெரிவிக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்திலும் மெசஞ்சர் ஆப்யில் டார்க் மோட் வசதி சோதனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி இருந்தது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் மெசஞ்சர் ஆப் ஃபேஸ்புக் மாற்றியமைத்தது. அதன்படி புதிய செயலியில் பயனர்கள் மிக எளிமையாக சாட் செய்யவும், வீடியோ கால் மற்றும் இதர அம்சங்களை பயன்படுத்தும் படி உருவாக்கப்பட்டு இருந்தது. மெசஞ்சர் செயலியில் டார்க் மோட் வசதி எங்கு சோதனை செய்யப்படுகிறது என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile