நீங்கள் உங்கள் வீட்டில் இருந்த படியே வோட்டர் ID செய்யலாம் அதற்க்கு ஒரு ஆப் டவுன்லோட் செய்தால் மட்டும் போதும்.
இந்திய இலக்சன் கமிஷன் விரைவில் ஒரு புதிய ஆப் லான்ச் செய்வதாக இருக்கிறது, அதன் மூலம் இந்தியா அதன் வோட்டர் ID கார்ட் செய்வது அல்லது உங்களுக்கு எதாவது மாற்ற வேண்டும் என்றாலும் நீங்கள் இதில் எளிதாக செய்யலாம்
இந்தியாவை டிஜிட்டல் ஆக்கும் விதமாக இப்பொழுது, விரைவில் எலக்சன் கமிஷன் ஒரு புதிய ஆப் அறிமுகப்படுத்த இருக்கிறது, இந்த ஆப் மூலம் மக்கள் அவர்களின் வோட்டர் ID புதியதாக செய்யவும் மற்றும் உங்கள் வோட்டர் ID கார்டில் எதாவது மாறுதல் இருந்தாலும் நீங்கள் வீட்டில் இருந்த படியே எளிதாக செய்யலாம்
தற்போது இந்திய எலக்சன் கமிஷன் இந்த ஆப் செய்முறையில் மிகவும் தீவிரமாக வேலை செய்து வருகிறது, இந்த ஆப் யின் பெயர் 'ERONET (Electoral Rolls Services NeT என வைக்கப்பட்டுள்ளது
இந்த ஆப் வெளியான பிறகு மக்கள் உங்கள் வீட்டில் இருந்த படியே உங்கள் ஸ்மார்ட்போனில் அந்த ஆப் டவுன்லோட் செய்து அந்த ஆப்யின் மூலம் மிகவும் எளிதாக உங்கள் வோட்டர் ID கார்ட் செய்யலாம்
கிடைத்த தகவலின் படி, தற்போது நாட்டின் 22 மாநிலங்களில், இந்த ஆப் வெளியிடுவதற்க்கு தயார் செய்து வருகிறது, இந்த ஆப் இந்த வருடம் ஜூன் மாதத்தில் அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த முடியும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile