குடிநீர் பிரச்சனையை போக்க சென்னையில் ஆப் அறிமுகம் ஆகியுள்ளது.

குடிநீர்  பிரச்சனையை  போக்க  சென்னையில்  ஆப்  அறிமுகம் ஆகியுள்ளது.
HIGHLIGHTS

குடிநீர் சரியாக வளங்கம் மற்றும் கழிவுநீர் போன்ற பிரச்னையை சரி செய்ய cmwssb ஆப் ஒன்று அறிமுகம் செய்த்துள்ளது

தமிழ் நாட்டில்  சமீப  காலமாக  குடிநீர்  பிரச்சனை அதிகம் இருக்கிறது, இன்னும்  புரும்பாலான மக்கள் குடிநீருக்காக  நீண்ட தூரம் சென்று தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. இதில் குறிப்பாக  சென்னை  போன்ற இடத்தில் இந்த குடிநீர்  பிரச்சனை  பல மடங்கு  அதிகரித்து வரும் நிலையில் இத்தகைய  பிரச்சனையை  சரி செய்ய குடிநீர்  சரியாக வளங்கம் மற்றும் கழிவுநீர்  போன்ற  பிரச்னையை  சரி செய்ய  cmwssb ஆப் ஒன்று  அறிமுகம் செய்த்துள்ளது 

இந்த ஆப் மூலம்  மக்கள் குடிநீர்  மற்றும் காலிவீர் தேங்கா  மற்றும் பல  பிரச்சனைகளை சரி செய்யலாம் என தெரிவித்துள்ளது இதனுடன்  உங்கள் பகுதியில்  கழிவு நீர்  தேங்கி இருந்தால்  அதை போட்டோ  எடுத்து அனுப்பும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது.

பொது மக்கள் புகார் அளிக்கும் போது பெயர், மொபைல் நம்பர் , ஈமெயில் முகவரி போன்றவற்றை அளிக்க வேண்டும். CMWSSB செயலியைக் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து டவுன்லோடு செய்யலாம்.

சரியான விவரங்களை அளித்து புகார் தெரிவித்து, கேட்கப்படும் கேள்விகளுக்குச் சரியா பதில் அளிக்கும் போது மட்டுமே புகார் பதிவு செய்யப்படும். புகார் பதிவு செய்யப்பட்ட பிறகு அது குறித்து sms உறுதி தகவல் மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.

புகார் தெரிவித்த பிறகு அதன் தற்போதைய நிலை என்ன என்ற விவரங்களைப் பார்க்க முடியும். பொது மக்கள் எங்கு இருந்து வேண்டுமானாலும் இந்த ஆப் மூலம் புகார்களைத் தெரிவிக்கலாம். இதனுடன்  இது போன்ற கழிவு நீர் அல்லது  குடிநீர்  பற்றாக்குறை  போன்ற பிரச்னையை  உடனடி தீர்வு காண  இதனை  அறிமுகம் செய்துள்ளது  மேலும் இது  போன்ற  ஒரு செயலி  அறிமுகம் செய்ததில்  மக்கள்  இடத்தில்  மிக பெரிய  வரவேர்ப்பு  கிடைத்துள்ளது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo