உங்களின் Whatsapp மெசேஜ்களுக்கு பதிலளிக்கும் ChatGPT செட்டிங்கில் இதை செய்தால் போதும்.

Updated on 22-Feb-2023
HIGHLIGHTS

ChatGPT பெரும்பாலான எழுத்துக்களை செய்து வருகிறது

ChatGPT காரணமாக Amazon Kindle யில் இ-புத்தகங்கள் அதிகரிக்கலாம்

இப்போது ChatGPT உங்கள் வாட்ஸ்அப் செய்திகளுக்கு கூட பதிலளிக்க முடியும்

ChatGPT பெரும்பாலான எழுத்துக்களை செய்து வருகிறது. ChatGPT காரணமாக Amazon Kindle யில் இ-புத்தகங்கள் அதிகரிக்கலாம், அதாவது இன்னும் புத்தகங்கள் எழுதி எழுத்தாளர் ஆகலாம் என்று கூறப்படுகிறது. ChatGPT பல குறைபாடுகளையும் கொண்டுள்ளது. இப்போது ChatGPT உங்கள் வாட்ஸ்அப் செய்திகளுக்கு கூட பதிலளிக்க முடியும். இது ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால் உங்கள் வாட்ஸ்அப்பில் வரும் அனைத்து வகையான செய்திகளுக்கும் ChatGPT மூலம் பதிலளிக்க முடியும் என்பது உண்மைதான். அதை எப்படி அமைப்பது என்று பார்ப்போம்…

நீங்கள் ChatGPT ஐ WhatsApp உடன் இணைக்க வேண்டும். இதற்கு நீங்கள் GitHub இன் உதவியை நாட வேண்டும். ஒரு டெவலப்பர் GitHub இல் ஒரு பைதான் ஸ்கிரிப்டை உருவாக்கியுள்ளார், அது உங்களை வாட்ஸ்அப் அக்கவுண்டுடன் ChatGPT ஐ இணைக்க உதவுகிறது. இதற்காக நீங்கள் மொழி நூலகத்தையும் பெறுவீர்கள். எனவே, உங்கள் வாட்ஸ்அப் செய்திகளுக்கு ChatGPT பதிலளிக்க விரும்பினால், நீங்கள் https://github.com/danielgross/whatsapp-gpt க்குச் செல்ல வேண்டும்.

  • இப்போது உங்களுக்கு முன்னால் ஒரு பக்கம் திறக்கும், அதில் நீங்கள் Code யில் கிளிக் செய்ய வேண்டும்.
  • இதன் பிறகு download zip पर க்ளிக் செய்ய வேண்டும்
  • இப்பொழுது பைலை திறந்த பிறகு  Whatsapp-gpt-main கிடைக்கும்.
  • இதிலிருந்து server.py தேர்நடுக்க வேண்டும்.
  • பின்னர் ls என டைப் செய்து Enter ஐ அழுத்தவும்.
  • இப்பொழுது python server.py என்டர் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டுடன் உள்ள மொபைல் எண் OpenAI Chat உடன் கட்டமைக்கப்படும்.
  • இதன் பிறகு Verify I am a human யில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்போது உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டிற்க்கு சென்று OpenAI ChatGPTஐத் தேடுங்கள்.
  • இப்போது நீங்கள் அதை ஒரு மெசேஜை அனுப்புவதன் மூலம் சோதிக்கலாம்.
  • இதில் சேட்டிங்க்கு பிறகு உங்களின் whatsapp மெசேஜுக்கு ChatGPT  பதிலளிக்கும்.

இது தவிர, கூகுள் குரோம் எக்சிடென்ஷன் உதவியையும் நீங்கள் பெறலாம். ChatGPT WhatsApp எனப்படும் எக்ஸ்டென்ஷன் உங்கள் WhatsApp மெசேஜ்களுக்கு பதிலளிக்க முடியும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :