பேஸ்புக் ஆப் நோட்டிபிகேசன் செட்டிங் எப்படி மாற்றுவது

பேஸ்புக் ஆப் நோட்டிபிகேசன் செட்டிங் எப்படி மாற்றுவது
HIGHLIGHTS

இந்த வழிமுறை பின் தொடர்வது மூலம் பயனர்கள் உங்கள் பேஸ்புக் அக்கவுன்ட் நோட்டிபிகேசன் செட்டிங் மாற்றலாம்

உலக முழுவதும் பேஸ்புக் பயனர்கள் அதிகம் இருக்கிறார்கள், மற்றும் இதில் அனைத்து வயதினரும் இதை பயன்படுத்தி வருகிறாகள், சில பேர் அவர்கள் நண்பர்களுடன் தொடர்பில் இருக்க வேண்டி மற்றும் சில பேர் இதை பிஸ்னஸ் போன்றவைக்கும் இதை பயன் படுத்துகிறார்கள், இன்று நாங்கள் இதில் கூறுவது என்னவென்றால் நம் விருப்ப படி பேஸ்புக் செட்டிங் நோட்டிபிகேசனை மாற்றலாம், அது எப்படி செய்வது வாருங்கள் பார்க்கலாம்  

பேஸ்புக் நோட்டிபிகேசன் நீங்கள் E-மெயில், SMS மற்றும் புஷ் நோடிபிகேசன் மூலம் கிடைக்கிறது, சில பயனர்களுக்கு இது போல் அதிக நோட்டிபிகேசன் வருவதை எப்படி தடுப்பது என்று தெரியவில்லை, இந்த ஸ்டெப்ஸ் பின் தொடர்வது மூலம் பயனர்கள் அவர்கள் பேஸ்புக் அக்கவுன்ட் நோட்டிபிகேசன் செட்டிங்க்ஸ் மாற்றலாம்  

  • பேஸ்புக் லோக்இன் (log in) செய்து மற்றும் மெனுவில் செல்ல வேண்டும்  

  • ஸ்க்ரோல் டவுன் செய்த பிறகு லிஸ்டில் நோட்டிபிகேசன் செட்டிங் தேர்ந்தெடுங்கள் 

 

 

  • அங்கு கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்கில் உங்களுக்கு எது தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை நீங்கள் செலக்ட் செய்து கொள்ளலாம், உதரணத்துக்கு நீங்கள் எக்டிவிட்டி அக்கவுன்ட் U நோட்டிபிகேசன் செட்டிங்க் மாற்ற விரும்புகிரிகளோ அதை ஒப்சனை செலக்ட் செய்யுங்கள் 

 

  • இப்பொழுது  கீழே கொடுக்கப்பட்டுள்ளது படி செட்டிங்க்ஸ் மாற்றலாம் 

 

 

பிளிப்கார்டில் இந்த ஹெட்போனில் கிடைக்கிறது நல்ல டிஸ்கவுன்ட்

 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo