இந்திய அரசு Azadi Quest என்ற மொபைல் கேமை அறிமுகம் செய்தது
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இன்று புதன்கிழமை ஆசாடி குவெஸ்ட் மொபைல் கேமை அறிமுகப்படுத்தினார் miuuuii
ந்திய சுதந்திரப் போராட்டக் கதையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
இந்த ஆன்லைன் கற்றல் மொபைல் கேம்கள் தொடர் Zynga இந்தியாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர் இன்று புதன்கிழமை ஆசாடி குவெஸ்ட் மொபைல் கேமை அறிமுகப்படுத்தினார். அம்ரித் மஹோத்சவ் சுதந்திர ஆண்டை முன்னிட்டு இந்திய சுதந்திரப் போராட்டக் கதையை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் இந்த விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆன்லைன் கற்றல் மொபைல் கேம்கள் தொடர் Zynga இந்தியாவுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile