கேமரா ஆப்களால் நடக்கும் விபரீதம் என்ன அதை எப்படி தெரிந்து கொள்வது.?

கேமரா ஆப்களால் நடக்கும் விபரீதம் என்ன அதை எப்படி தெரிந்து கொள்வது.?

சமீபத்தில்   வந்த ஒரு செய்தியின் படி ஒரு நபருக்கு   தெரியாமலே  மற்றொருவர் வீடியோ எடுக்க முடியும்,  நம்மை கண்காணிக்கிறார்கள் என்று  அவருக்கே தெரியாது. அது எப்படி  நடக்கிறது என்று  நம்முள் பல பேருக்கு புரியாத  புதிராக இருக்கிறது, உதாரணத்துக்கு  நீங்கள்  என்ன செய்து  கொண்டு இருக்கீர்கள் என்று வேறு ஒருவரின் மொபைலில்  அந்த கேமராவை ஒன்  செய்து பார்க்கலாம், மேலும்  நீங்கள்  என்ன செய்தாலும்  படமாக  பார்க்க முடியும்  நம்முள் பல பெருக்கும் இது ஆச்சர்யமாக தான்  இருக்கும்  ஆனால்  அதில்  முக்கியமாக  பாதிக்கப்படுவது  பெண்கள் தான்  எனவே பெண்கள் இத்தகைய  ஆப்களிலிருந்து  பாதுகாப்பாக இருக்க வேண்டும் 

ட்ராக் வியூவ் என்ற கண்காணிப்பு கேமரா  மூலம் நீங்கள்  என்ன செய்கிறீர்களோ அதை அப்படியே படம் பிடித்து காமித்து விடும் நாம்  படம் எடுப்பது  அவனுக்கே தெரியாது, அதை நாம்  ரெக்கார்ட்  செய்து கொள்ளலாம் இதனுடன் நீங்கள் இருட்டில் இருக்கும்போது  அதில்  பிளாஷ் லைட்  ஆபரேட் செய்து கொள்ளமுடியும் 

இது போன்ற ஆப்களிலிருந்து  எப்படி நம்மை  காத்து கொள்வது ?

1 முதலில்  நீங்கள்  ஒரு மொபைல்  போன்  வாங்குகிறீர்கள்  என்றால் உங்கள் மொபைல்  போனில் இருக்கும் பிளே ஸ்டோர்  செல்ல வேண்டும்

2  இப்பொழுது  பிளே ஸ்டோரில் இருக்கும்  செட்டிங்  ஒப்சனுக்கு செல்ல வேண்டும் 

3 செட்டிங் ஒப்சனில் சென்றதும் பிளே  ப்ரொடக்டில் செல்ல  வேண்டும், அதில் உங்கள் மொபைல்  போனில்  எத்தனை  ஆப்கள்  இருக்கிறது  என்பது அங்கே தெரிந்துவிடும் .

இதனுடன் அதில் உங்களுக்கு தேவையான ஆப்களை மற்றும் வைத்துக்கொண்டு  மற்றவை டெலிட்  செய்து விடவேண்டும்  இதனுடன்  உங்கள்  ஆப் லிஸ்டில்  ட்ராக்நியூ  கண்காணிப்பு  கேமரா  இருந்தால்  அதையும் டெலிட்  செய்துவிடுங்கள். 

4 இந்த  ஆப்க்கு  முக்கியமாக  தேவைப்படுவது Email id  பாஸ்வர்ட்  அது தேரினத்திலே  எளிதாக டவுன்லோடு செய்து விடலாம் 

நோட் :- முக்கியமாக பெண்கள்  ஒரு நபரிடம்  தங்கள் போனை  கொடுப்பதற்கு முன் கவனமாக இருக்க வேண்டும் ,  உங்களின்  ஈமெயில்  ஐடி  இருந்தால்  போதும்  எளிதாக  உங்கள் போனில் டவுன்லோடு செய்து வைத்து விட முடியும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo