உங்கள் அக்கம் பக்கத்தில் வோடாபோன் ஸ்டோர் இருப்பதை எப்படி கண்டு பிடிப்பது

Updated on 12-Apr-2018
HIGHLIGHTS

வோடாபோன் app டவுன்லோட் செய்த பிறகு நீங்கள் எளிதாக வோடபோன் ஸ்டோர் பற்றி தகவல்களை அறியலாம்

நீங்கள் உங்கள் வீடு பக்கத்தில் இருக்கும் வோடபோன் ஸ்டோர்  தேடுகிறிர்கள் என்றால் நீங்கள் வோடபோன் கஸ்டமர்கேரில்  கால் செய்தும் தெரிந்து கொள்ளலாம், ஆனால் நீங்கள் உங்கள நேரத்தை மிட்ச படுத்த விரும்பினால் மற்றும் கால் சென்டருக்கு எந்த கால் செய்யாமல் நீங்கள் அருகில் இருக்கும் வோடபோன் ஸ்டோர் தகவலை  சர்ச்  செய்ய விரும்பினால், இந்த செயல் முறை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இதற்க்கு நீங்கள் உங்கள் போனின், இடது பக்கத்தில் வோடபோனின் app டவுன்லோட் செய்யவேண்டும், இந்த app டவுன்லோட் சஐய்த பிறகு, நீங்கள் எளிதாக, அருகில் இருக்கும் வோடபோன் ஸ்டோர் பற்றி தெரிந்து கொள்ளலாம் சரி வாருங்கள் பார்ப்போம் அதை எப்படி டவுன்லோட் மற்றும் எப்படி பயன் படுத்துவது என்று பார்ப்போம்

  • "My வோடபோன் app பயன்படுத்துங்கள்

  • இதில் உங்களுக்கு ஒரு எக்டிவ் இன்டர்நெட் கனெக்சன் முக்கியமாக இருக்கும்

  • "லொகேஷன் டேப் கிளிக் செய்யவும்

  • பிறகு OK கிளிக் செய்ய வேண்டும்

  • அதன் பிறகு  GPS கிளிக் செய்ய வேண்டும், நீங்கள் GPS யின் கைட் படித்து ஒன் செய்யலாம்

  • இந்த ஸ்க்ரீனில் அருகில் இருக்கும் வோடபோன் ஸ்டோர் பற்றி தெரிந்து கொள்ளலாம்

  • ஜூம் (Zoom) செய்வதற்க்கு நீங்கள் + பட்டனில் கிளிக் செய்ய வேண்டும்

  • இந்த வழியில் நீங்கள் இன்னும் துல்லியமான தகவல்களை பார்க்க முடியும்.

  • வாழ்த்துக்கள்! நீங்கள் அருகில் இருக்கும் வோடபோன் கடைகளை கண்டுபிடித்து விட்டிர்கள்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :