AIRTEL DIGITAL TV பேக்கேஜ் எப்படி தேர்ந்தேடுப்பது.

AIRTEL DIGITAL TV பேக்கேஜ்  எப்படி  தேர்ந்தேடுப்பது.

ட்ராய் ரூல்ஸ்  படி பார்த்தல் இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், உங்கள் சேனல் நீங்களே தேர்ந்தெடுக்கலாம். இதனுடன்  உங்களுக்கு  பிடித்த சேனலை யாரையும் கேக்காமல் நீங்களே  புக் செய்து கொள்ளலாம். இன்று நாம்   Airtel Digital TV எப்படி தேர்ந்தெடுப்பது வாருங்கள் பார்க்கலாம். இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால் நீங்கள்  உங்களுக்கு பிடித்த  சேனலை போன்றவை  தேர்ந்தெடுக்கலாம். இதை  தவிர 130+GST இலவசமாக வழங்கப்படுகிறது.இதன் அர்த்தம் உங்களுக்கு  130 இலவச சேனல் வழங்கப்படுகிறது.

முதலாவதாக, உங்கள் ஏர்டெல் டிஜிட்டல் டிவி அக்கவுண்டில் RS 100 இன் ஒரு மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இது தவிர, டிவி, இன்டர்நெட் அல்லது மொபைல் பயன்பாடுகளிலிருந்து சேனல்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் ஒரு விஷயம் மனதில் இருக்க வேண்டும்.

ஏர்டெல்  வெப்சைட் மூலம்  இதை செய்யலாம்.

  • உங்களுக்கு இதில்  ஏர்டெல் அதிகாரபூர்வ  வெப்சைட்டில் செல்ல வேண்டும். இதன் பிறகு உங்களின் ரெஜிஸ்டர் மொபைல்  நம்பர் மூலம் இதனை லோக்  இன்  செய்யலாம்.
  • இதில் நீங்கள் மீம்ண்டும் ஒரு முறை உங்கள் மொபைல் நம்பர் போடவேண்டும், அதன் பிறகு அதில் OTP  வரும்.
  • இப்பொழுது  இங்கு உங்களின் மொபைலில் வந்து இருக்கும் OTP  இங்கே உள்ளிட வேண்டும்,இதை தவிர உங்கள் இமெயில்  ஐடியில்  அங்கு நிரப்ப வேண்டும்.
  • இப்பொழுது நீங்கள் இங்கு  லோக் இன் செய்துவிட்டிர்கள் என்றால், இப்பொழுது அந்த பக்கத்தின் இடது பக்கத்தில்  சென்று DTH  ஆப்ஷனை  தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்பொழுது உங்களுக்கு இதில் ஒரு ஆப்சன் கிடைக்கும், அதாவதுஅங்கு  Choose Now என்று இருக்கும்.
  •  இப்பொழுது நீங்கள் இங்கு இரண்டு வெல்வேறு ஏர்டெல் பேக்கில் தேர்ந்தெடுக்கலாம், உங்களுக்கு இங்கு Rs 452 மற்றும் Rs 183 பேக்ஸ் வழங்குகிறது.
  • இதை தவிர நீங்கள்  Create Your Pack யில் க்ளிக் செய்யுங்கள் இதன் பிறகு, நீங்கள் உங்களுக்கு பிடித்த சேனலை  தேர்ந்தெடுக்கலாம்.
  • அனைத்து செயல்முறைகளையும் முடித்த பிறகு, உறுதிப்படுத்த கிளிக் செய்து செயல்முறை முடிக்க வேண்டும்
Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo