சல்லி பைசா செலவில்லாமல் உங்களின் பழைய போனை கொண்டு CCTV கேமராவாக எப்படி ஆக்குவது?

Updated on 19-Jul-2021

டெக்னோலஜி உலகில் தற்பொழுது பல புதிய ஸ்மார்ட்போன்கள் வந்து கொண்டே இருக்கிறது, மேலும் நீங்கள் புதிய ஸ்மார்ட்போனை வாங்கிவிட்டு உங்களின் பழைய ஸ்மார்ட்போன்கள் வீட்டில் அப்படியே இருந்துவிடும் மேலும் நீங்கள் நீண்ட காலமாக உங்கள் வீட்டுக்கோ அல்லது உங்கள் வீடு வாசலில் ஒரு சிடிவ் கேமரா வைக்க வேண்டு நினைத்து இருந்திர்கள் என்றால் இதோ உங்களின் பழைய மொபைலை கொண்டு சளியை காசு செலவழிக்காமல்  உங்களின் வீடு பாதுகாப்பாக செக்யூரிட்டி கேமராவாக பயன்படுத்தலாம், மேலும்  நீங்கள் இந்த கேமராவின் உதவியால் உங்களின் வீட்டை மானிட்டரின் செய்து கொள்ள முடியும்.

இங்கு உங்களுக்கு இது மிக சிறந்த யோசனையாக இருக்கும் உங்களின் பழைய ஸ்மார்ட்போன்களுக்குவ  ஒரு புதிய வடிவமைப்பை கொடுக்க முடியும் என்றால், நம்புவீர்களா, ஆம் நீங்கள் உங்களின் பல மொபைல் போனை பயன்படுத்தி செக்யூரியி கேமராவாக  எப்படி உருவாக்குவது வாருங்கள் பார்க்கலாம்.

உங்களின் பழைய போனை ஒரு செக்யூரிட்டி போனை போல எப்படி உருவாக்குவது ?

தொடக்கக்காரர்களுக்கு, உங்கள் பழைய போனில் பாதுகாப்பு கேமரா பயன்பாட்டை தேர்வு செய்ய வேண்டும். பல பயன்பாடுகளில் இதே போன்ற அம்சங்களை நீங்கள் பெறலாம். நீங்கள் உள்ளூர் ஸ்ட்ரீமிங், கிளவுட் ஸ்ட்ரீமிங், ரெக்கார்டிங் ஆகியவற்றைப் பெறுவது போலவே, தொலைதூரத்திலோ அல்லது உள்ளூரிலோ காட்சிகளைச் சேமிக்கும் வசதியும் உள்ளது. இது தவிர, நீங்கள் இயக்க கண்டறிதல் மற்றும் விழிப்பூட்டல்களையும் கிடைக்கும்..

ஒரு முறை செட்டப் ஆன பின் நீங்கள் ஹோம் அல்லது வீட்டின் எந்த மூலையிலும் செக்யூரிட்டி கேமரா கண்ட்ரோல் செய்யலாம், இதை உங்கள் புதிய போன் மூலம் செய்யலாம். உங்கள் போனை பாதுகாப்பு கேமராவாக அதாவது ஆல்பிரட் பயன்படுத்துவதே சிறந்த வழி. இது ஒரு க்ரோஸ் -பிளாட்பாரம் , அதாவது உங்கள் பழைய போன் Android போன் அல்லது இது iOS அடிப்படையிலான ஆப்பிள் ஐபோன் என்பது முக்கியமல்ல. உங்கள் புதிய போனிலும்  இதைச் செய்யலாம்.

ஆல்ஃபிரட்  ,இலவசமாக இருக்கும் மற்றும் நீங்கள் லைவ் பீட் ரிமோட்டில் வ்யூ செய்ய முடியும்.இதை தவிர உங்களுக்கு இதில் மோஷன் டிடக்சனும் கிடைக்கும்.இதை தவிர உங்களுக்கு அலர்ட்களும் கிடைக்கும்.மேலும் இதில் உங்களுக்கு இலவச க்ளவுட் ஸ்டோரேஜ் கிடைக்கும், இதனுடன் இதில் உங்களுக்கு டு-வே வீடியோ feed கிடைக்கும்.. இது முன் மற்றும் பின்புற கேமரா மூலம் தகவல்களை வழங்குகிறது.

எப்படி செய்வது வாங்க பாக்கலாம்

  • முதலில் நீங்கள் ஆண்ட்ராய்டு அல்லது IOS ஸ்டோரேஜில் சென்று ஆல்ஃபிரட்ஆப் உங்களின் புதிய பழைய போன்களில் போட்டுக்கொள்ள வேண்டும் உங்கள் புதிய மற்றும் பழைய டேப்லெட்டிலும் இதைச் செய்யலாம். அதாவது, உங்கள் இரு போனிலும் ஆல்பிரட் பயன்பாட்டைப் (ஆப் )பதிவேற்றம் செய்யவும்..
  • இதன் பிறகு உங்களுக்கு ஸ்டார்ட் பட்டன் தெரியும் இதில் க்ளிக் செய்ததும் நீங்கள் முன்னே செல்லும்போது வ்யுவர் பார்க்க முடியும், அதை செலக்ட் செய்து இப்பொழுது முன் நோக்கி செல்லலுங்கள்.
  • இப்பொழுது இங்கு உங்களை சைன் இன் செய்ய சொல்லும், நீங்கள் உங்களின் கூகுள் அக்கவுண்ட் உடன் சைன் இந்த செய்யலாம், இங்கு உங்களின் கூகுள் அக்கவுண்ட் இருக்கவேண்டியது அவசியமாகும்.
  • உங்களின் பழைய போனை கொண்டு செய்ய வேண்டியவை, இதில் உங்களின் பழைய போனை வ்யுவர் இடத்தில் கேமராவை செலக்ட் செய்ய வேண்டும் இதன் பிறகு  நீங்கள் இரண்டு போன்களிலும்  ஒரே கணக்கில் உள்நுழைந்துள்ளீர்கள்(அக்கவுண்டை சைன் இன்  செயது இருக்க வேண்டும்.) என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

இப்போது உங்கள் அமைப்பு முழுமையாக முடிந்தது, இப்போது நீங்கள் உங்கள் போனை உங்கள் வீட்டில் சரியான இடத்தில் வைக்க வேண்டும், அதன் பிறகு உங்கள் மற்ற போனில் சரியானதகவ்லல்கள் கிடைத்துவிடும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :