ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு நம்பர் எப்படி போடுவது

Updated on 11-Jan-2019
HIGHLIGHTS

பயனர்கள் இந்த செய்தியை படித்து எளிதாக ஒரு போனிலிருந்து மற்றொரு போனில் காண்டேக்ட்ஸ் எப்படி கோப்பி செய்பவது

அதிக பட்சம் ஒரு போனிலிருந்து மற்றொரு போனுக்கு நம்பர் மாற்றுவதற்கு  தேவை நமக்கு எப்போது ஏற்படுகிறது என்றால் நாம் புதிய போன் வாங்கிவிட்டோம்  என்றால் அப்பொழுது தான் வருகிறது அதாவது நமது போன்களில்  சேவ் (Save)  செய்து இருக்கும் நமபர் போன்களிலே இருந்து விடுகிறது அதை எப்படி காப்பி செய்வது, நாங்கள் இந்த ஆர்டிகலின் மூலம் அதை பற்றி தான் கூறுகிறோம் பயனர்கள் இதை படிப்பதன் மூலம் எளிதாக போன் நமபரை எளிதாக காப்பி செய்து மற்றொரு போனுக்கு காண்டேக்ட்களை எப்படி மாற்றுவது  வாருங்கள் பார்போம் 

 paytm இந்த எலக்ட்ரோனிக் வழங்குகிறது அதிரடி டீல்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்கள் 

  •   காண்டக்ட்  புக் பயன்படுத்துவதற்க்கு மெமரி கார்ட் அவசியம் தேவை படும்
  •   நடு பட்டன் அழுத்தி ஹோம் ஸ்க்ரீனில் செல்லுங்கள்
  • ஹோம் ஸ்க்ரீனில் ரைட்/லெப்ட்  ஸ்வைப் செய்து ஹோம் ஸ்க்ரீனில் கண்டேக்ட்ஸ் app தேடுங்கள்
  • பிறகு காண்டேக்ட்ஸ் app யில் கிளிக் செய்யுங்கள்
  • ஒப்சன் ஐகானில் அழுத்துங்கள்
  • பிறகு இம்போர்ட்/எக்ஸ்போர்ட் அழுத்துங்கள்
  • எதாவது ஒரு நம்பரை செலக்ட் செய்து மற்றும் நெக்ஸ்ட் (next) அழுத்துங்கள்
  • SD கார்ட் செலக்ட் மற்றும் நெக்ஸ்ட் அழுத்துங்கள்
  • ஒப்சன் பட்டன் அழுத்தி செலக்ட் ஆல் (all) அழுத்துங்கள்
  • இப்பொழுது மெமோரி கார்ட் மற்றொரு போனில் போடுங்கள் மற்றும் எடுப்பதற்க்கு கைட் படிங்கள்
  • நம்பர் இம்போர்ட் செய்வதற்க்கு மற்றொரு
  • வாழ்த்துக்கள் இப்பொழுது நீங்கள் ஒரு போனிலிருந்து மற்றொரு போனில் இப்பொழுது நம்பர்  போடலாம்
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :