குறைந்த வெளுச்சத்தில் எப்படி நல்ல போட்டோ எடுப்பது

Updated on 11-Jan-2019
HIGHLIGHTS

குறைந்த லைட் வெளுச்த்தை உபயோக படுத்தி சிறந்த போட்டோவை எடுக்கலாம்

இன்றைய காலத்தில் அதிக பட்ச ஸ்மார்ட்போன் சிறந்த கேமரா உடன் வருகிறது, நிறுவனங்கள் கேமரா உடன் புது-புது  எக்ச்பிரிமன்ட் செய்கிறது. சில போனில் டுயல் கேமரா மற்றும் முன் கேமரா உடன் வருகிறது, ஆனால் அதிக பட்ச போன்களில் சிறந்த போட்டக்களே எடுக்கிறது., நாங்கள் இங்கு ஒரு சில டிப்ஸ் கொடுக்க உள்ளோம். குறைந்த வெளுச்சத்தில் எப்படி சிறந்த போட்டோ எடுப்பது .  

இரவு அல்லது குறைந்த வெளுச்சம் கண்டிஷனில் நீங்கள் உங்கள் போனில்  HDR அம்சங்களை ஒன் செய்ய வேண்டும் இந்த மோட் லைட் பேலன்ஸ் செய்வதில் உதவுகிறது மற்றும் போட்டோ மிக அற்புதமாக வரும்.

ISO அட்ஜஸ்ட் செய்து நீங்கள் குறைந்த வெளுச்சத்தில் நல்ல போட்டோக்களை எடுக்கலாம். மற்றும் இதில் முக்கியமான விஷயம் என்ன இந்த அம்சங்கள் அனைத்து போன்களிலும் இருக்கிறது நீங்கள் இதில் போட்டோ எடுக்கும்பொது அட்ஜஸ்ட் செய்யலாம் குறைந்த வெளுச்சத்தில் ISO வை அதிகரித்து நல்ல போட்டோக்களை எடுக்கலாம். 

லைட் பேலன்ஸ் செய்யும்போது சில நேரங்களில் போட்டோவை கெடுத்து விடுகிறது நீங்கள் குறைந்த வெளுச்சங்களில் போட்டோகளை எடுக்கும்போது உங்கள் பேலன்ஸ் லைட்  ஆப் செய்து விடுங்கள் அதன் மூலம் நீங்கள் அதிக நன்மை அடைய முடியும்\

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :