தனது பயனர்களின் நலனுக்காக ஷோமி ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை ஒழுங்கு நிலையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எந்த நிறுவனத்தால் வழங்கப்படும் மிகவும் வேறுபட்ட சேவை இது என்று நிறுவனம் கூறுகிறது.
இந்த சேவையின் மூலம், இப்போது பயனரின் ரிபைர் (பழுது ) சாதனத்தின் நிலையை ஆன்லைன் mi.com யில் லோக் இன் செய்து கண்டரிய முடியும். இப்போது பயனாளர் இந்த டிவைஸ் ஸ்டேடஸ் பற்றி தெரிவதற்கு சர்விஸ் சென்ட்டர் நிர்வாகி அழைக்க தேவை இல்லை
இந்த மூன்று எளிய ஸ்டெப்ஸ் மூலம் இந்த சேவை பயன்படுத்தப்படலாம்
1. முதலில் பயனர்கள் கான்டேக்ட்/ஓர்டர் /IMEI/Sn No போடா வேண்டும்
2. இதன் பிறகு கண்போர்மில் கிளிக் செய்ய வேண்டும் மற்றும் உங்கள் நம்பரில் OTP வந்துவிடும்.
33. அதன் பிறகு OTP போடுங்கள் மற்றும் சப்மிட்டில் கிளிக் செய்யுங்கள் அதன் பிறகு நீங்கள் உங்கள் சர்விஸ் ஒர்டரின் ஸ்டேடஸ் விரிவாகப் பெற முடியும் .