பயனர்களின் நன்மைக்காக ஷ்யோமி இந்தியாவில் அதன் சர்விஸ் ஓர்டர் ஸ்டேடஸ் சேவையை அறிமுக படுத்தியுள்ளது

பயனர்களின் நன்மைக்காக ஷ்யோமி இந்தியாவில் அதன் சர்விஸ் ஓர்டர் ஸ்டேடஸ் சேவையை அறிமுக படுத்தியுள்ளது
HIGHLIGHTS

இந்த சேவையின் கீழ் பயனர்கள் அவர்களின் போனின் சர்விஸ் ஸ்டேடஸ் பற்றி வீட்டில் இருந்தபடி, எந்த சர்விஸ் சென்டருக்கும் கால் செய்யாமல் தெரிந்து கொள்ளலாம்

தனது பயனர்களின் நலனுக்காக ஷோமி ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சேவை ஒழுங்கு நிலையைப் பெற்றுள்ளது. இந்தியாவில் எந்த நிறுவனத்தால் வழங்கப்படும் மிகவும் வேறுபட்ட சேவை இது என்று நிறுவனம் கூறுகிறது.

இந்த சேவையின் மூலம், இப்போது பயனரின் ரிபைர் (பழுது ) சாதனத்தின் நிலையை ஆன்லைன் mi.com யில் லோக் இன் செய்து கண்டரிய  முடியும். இப்போது பயனாளர் இந்த டிவைஸ் ஸ்டேடஸ் பற்றி தெரிவதற்கு சர்விஸ் சென்ட்டர் நிர்வாகி அழைக்க தேவை இல்லை 

இந்த மூன்று எளிய ஸ்டெப்ஸ் மூலம் இந்த சேவை பயன்படுத்தப்படலாம்

1.    முதலில் பயனர்கள் கான்டேக்ட்/ஓர்டர் /IMEI/Sn No போடா வேண்டும் 

 

2.    இதன் பிறகு கண்போர்மில் கிளிக் செய்ய வேண்டும் மற்றும் உங்கள் நம்பரில் OTP வந்துவிடும்.​

33.    அதன் பிறகு OTP போடுங்கள் மற்றும் சப்மிட்டில் கிளிக் செய்யுங்கள் அதன் பிறகு நீங்கள் உங்கள் சர்விஸ் ஒர்டரின் ஸ்டேடஸ்  விரிவாகப் பெற முடியும் .

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo