HIGHLIGHTS
அது EPFO லிருந்து நேரடியாக சமர்ப்பிக்க முடியும், அவற்றின் முந்தைய நிறுவனத்தின் எந்த ஆதாரமும் அவர்களுக்கு தேவையில்லை.
முதலில் மக்கள் அவர்களின் PF அக்கவுண்டிலுருந்து பணம் எடுப்பதற்கு இங்கும் அங்கும் அலைய வேண்டி இருக்கிறது. இதனுடன் ஒரு PF அக்கவுண்டிலிருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால், நிறைய விண்ணப்ப நிரப்ப வேண்டி இருக்கிறது.. மேலும் நீங்கள் அந்த பத்வருவதற்க்கு திரத்தை நிரப்பிய பிறகு நீங்கள் பணம் வருவதற்க்கு நீங்கள் காத்து கொண்டிருக்க வேண்டும். இப்போது தொழில்நுட்பத்தின் உதவியுடன், எங்கள் வேலைகளில் பாதி எளிதாகிவிட்டது. இப்போது நாம் ஆன்லைன் PF விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம் மற்றும் ஒரு சில வாரங்களுக்கு பிறகு, உங்கள் PF அக்கவுண்டில் இருந்து பேங்க் அக்கவுண்டுக்கு வந்து விடும்.
அதன் மூலம் மக்கள் யூனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் போர்டல் (UAN) யில் உங்களின் ஆதார் நம்பர் மற்றும் பேங்க் தகவலை அப்டேட் செய்யலாம். மற்றும் அதன் மூலம் உங்களின் ஏக்டிவ் UAN இருக்கிறது. அது EPFO லிருந்து நேரடியாக சமர்ப்பிக்க முடியும், அவற்றின் முந்தைய நிறுவனத்தின் எந்த ஆதாரமும் அவர்களுக்கு தேவையில்லை.
- இந்த விண்ணப்ப EPFO வலைத்தளத்தில் கிடைக்கிறது. உங்கள் UAN நம்பர் மற்றும் பாஸ்வர்ட் மூலம் UAN போர்ட்டில் லோக் இன் செய்ய வேண்டும்.
- இப்போது உங்கள் PF அக்கவுண்டில் KYC விவரங்களின் நிலையை சரிபார்க்கவும்.
- உங்கள் தேவைக்கேற்ப, PF முழு வித்ட்ராவல் (உங்கள் பணியை 2 மாதங்களுக்கு மேல் விட்டு விட்டிருந்தால்), EPS (ஓய்வூதியம்) வித்ட்ராவல் நன்மைகள் அல்லது EPF அட்வான்ஸ் (கல்விக்கான தேவை , திருமண செலவு, வீடு கொள்முதல்) முதலியன
- இதன் பிறகு உங்கள் மொபைல் நமபரில் ஒரு OTP வரும் விண்ணப்பம் சமர்ப்பிக்க இந்த OTP ஐ உள்ளிடுக. இந்த மொபைல் நம்பர் உங்கள் UAN மற்றும் ஆதருடன் இணைக்கப்பட வேண்டும்.
- UIDAI இலிருந்து உங்கள் e-KYC (ஆதார் ) தகவல்களைப் பெறுவதன் மூலம் உங்கள் ஆன்லைன் PF செயல்முறையை ஆணையம் முடிக்கும்.
- உங்கள் UAN செயலில் இருக்க வேண்டும்.
- உங்கள் மொபைல் நம்பர் UAN உடன் இணைக்கப்பட வேண்டும்.
- உங்கள் பேங்க் விவரங்கள், அடிப்படை விபரங்கள் மற்றும் பான் விவரங்கள் உங்கள் EPFO இல் புதுப்பிக்கப்பட வேண்டும்.
இந்த 5 வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் ஆன்லைன் PF பயன்பாட்டை பூர்த்தி செய்து, நிரப்புதலைத் மூலம் PF அக்கவுண்டிலிருந்து எளிதாக. சமர்ப்பிக்கும் சில வாரங்களுக்குப் பிறகு, உங்கள் PF பணம் உங்கள் பேங்க் அக்கவுண்டில் சேமிக்கப்படும்.
Sakunthalaசகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.