இதற்க்கு முன்னர் நாம் புதிய பேன்கார்ட் ஆன்லைனில் அப்படி அப்பளை செய்வது என்று பார்த்தோம், இப்பொழுது நாம் விண்ணப்பித்த ஸ்டேட்டஸ் என்ன ஆச்சு என அதையும் ஆன்லைனில் நீங்கள் பார்க்கலாம் நாம் இப்பொழுது இந்த ஸ்டேட்டஸ் இரு NSDL மற்றும் UTITSL பேன்கார்ட்க்கான அங்கீகரிக்கப்பட்ட வெப்சைட் ஆகும் இப்பொழுது இத்தகைய இருக்கும் வெப்சைட்டில் சென்று நாம் எப்படி ட்ராக் செய்து ஆன்லைன் ஸ்டேட்டஸ் பார்ப்பது. இந்த பயன்முறை செய்ய ரொம்ப எளிதாக செய்யலாம் எப்படி என்றால் உங்கள் ஈமெயில் ஐடிக்கு ஒரு ஈமெயில் வந்து இருக்கும் நீங்கள் இந்த இந்த அப்ளிகேஷன் சப்மிட் செய்த பிறகு அதில் அப்ளிகேஷன் நம்பரும் இருக்கும் இப்பொழுது பேன் கார்ட் ஸ்டேட்டஸ் செக் செய்வது எப்படி என்று பார்ப்போம் வாருங்கள்
NSDL வெப்சைட் மூலம் பேன்கார்ட் ஸ்டேட்டஸ் ஆன்லைனில் எப்படி செக் செய்வது
1 இப்பொழுது நீங்கள் பேன் அப்ளிகேஷன் ட்ராக் செய்வதற்கு NSDL வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்
2 இப்பொழுது நீங்கள் உங்களின் அப்ளிகேஷன் டைப் என்னவென்று பார்க்கவேண்டும் புதியது பாலை செய்திகளா/மாற்றம் செய்திர்களா (New / Change Request.) என்ற ஆப்ஷனை செலக்ட் செய்ய வேண்டும்
3 இப்பொழுது உங்களின் அகினோலேட்ஜ் நம்பரை அப்ளிகேஷன் டைப்பில் போடா வேண்டும் அந்த நம்பர் உங்களின் ஈமெயிலில் NSDL மூலம் வந்ததாக இருக்க வேண்டும்
4 கேப்சா கோட் நீங்கள் படத்தில் காண்பீர்கள். அதை என்டர் செய்ய வேண்டும்
5 இப்பொழுது சப்மிட பட்டனில் கிளிக் செய்ய வேண்டும்
இப்போது உங்கள் பான் கார்ட் அப்ளிகேஷன் நிலையை நீங்கள் பார்ப்பீர்கள். வேலை செயலாக்கப்படுகிறதா அல்லது செயல்முறை முடிந்ததா என்பதை இது காண்பிக்கும்.
இப்பொழுது அதுவே UTITSL வெப்சைட்டின் மூலம் ஆன்லைனில் எப்படி செக் செய்வது
1 இப்பொழுது நீங்கள் பேன் அப்ளிகேஷன் ஸ்டேட்டஸ் செக் செய்வதற்கு UTITSL வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும்
2 இப்பொழுது உங்களின் கூப்பன் நம்பரை அப்ளிகேஷன் டைப்பில் போடா வேண்டும் அந்த நம்பர் உங்களின் ஈமெயிலில் UTITSL மூலம் வந்ததாக இருக்க வேண்டும்
3 இப்பொழுது மாற்றாக உங்களின் பேன் நம்பரையும் என்டர் செய்ய வேண்டும்
4 இப்பொழுது கேப்சா கோட் நீங்கள் படத்தில் காண்பீர்கள். அதை என்டர் செய்ய வேண்டும்
5 இப்பொழுது சப்மிட பட்டனில் கிளிக் செய்ய வேண்டும்
இப்போது உங்கள் பான் கார்ட் வழங்கப்பட்டதா அல்லது மறுபதிப்பு செய்யப்படுகிறதா என்பதைப் பார்ப்பீர்கள், அல்லது இன்னும் சிறிது நேரம் எடுத்துக் கொள்ளுமா என்பதை உங்களுக்கு காண்பிக்கும்