உங்களுக்கு எதாவது மொபைல் நம்பரை டிராக் செய்ய வேண்டும் என்றால், அது அந்த நம்பர் வேறு ஒரு நபரின் பெயரில் இருக்கிறது என்றால், உங்களிடம் மொபைல் நம்பர் ட்ரேக்கர் வடிவில் ஒரு நல்ல app உள்ளது, அது உங்களின் லொகேஷன் உடன் உங்கள் போன் கண்டெக்ட் லிஸ்டில் இருக்கும் அனைவரையும் கண்டுபிடிக்க முடியும்.
இந்த பயன்பாடுகள் விரைவான மற்றும் எளிதானது, நீங்கள் எளிதாகப் பயன்படுத்தலாம். மொபைல் எண் டிராக்கர் பயன்பாட்டை Google Play Store யில் கிடைக்கும், நீங்கள் இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ள முடியும். எனவே இந்த app எப்படி பயன் படுத்துவது என்று பார்ப்போம்
முதலில் Google Play Store லிருந்து மொபைல் டிராக்கர் பயன்பாட்டை நீங்கள் முதலில் இன்ஸ்டால் செய்ய வேண்டும். கூகுள் ப்லே ஸ்டோரிலிருந்து ட்ரூ காலர் என்ற app டவுன்லோடு செய்து இந்த பயன்பாட்டில் 6 ஒப்சன்கள் உள்ளன. கால் ஹிஸ்ட்ரி, லொகேஷன், மெசேஜ், காண்டக்ட், மை லொகேஷன் மற்றும் செட்டிங்க்ஸ், உதவியின் மூலம் காலர் இருப்பிடம் மற்றும் விவரங்களை தெரிய உதவும் .
உங்கள் கால் ஹிஸ்ட்ரியில் சென்று போன் செய்பவர்களின் லோகேசனை கண்டுபிடிக்க முடியும், அதே லொகேசன்சென்று நீங்கள் உங்கள் போன் நம்பர் மூலம் ஸ்டேட் மற்றும் கன்ட்ரி அன்று தனி தனியாக பார்க்கலாம், நீங்கள் கண்டேக்டில் சென்று அனைத்து நம்பர் சிம் அதாவது இந்த சிம் நெட்வொர்க் எங்கு உள்ளது என்று கண்டுபிடிக்கலாம் அதே மை லொகேசனில் சென்று பயனர் அவர்களின் லொகேஷன் பற்றி தேய்ந்து கொள்ளலாம்.