ஒரே ஒரு மெசேஜில் தெரிந்து கொள்ளலாம் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்று
மெசேஜ் மற்றும் மிஸ்ட் காலிலிருந்து PF அக்கவுண்ட் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் பார்ப்போம்
நாம் தினசரி வாழ்வில் மிகவும் பிசியாக இருந்து வருகிறோம், இதனுடன் நாம் நமது PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்து கொள்ள, நீங்கள் இங்கும் அங்கும் அலையாமல் உங்கள் மொபைல் மூலம் எளிதாக தெரிந்து கொள்ளலாம் இதனுடன் உங்களுக்கு இந்த கட்டுரையில் PF அக்கவுண்ட் எவ்வளவு இருக்கிறது என்பதை பற்றி 4 பயன் முறையின் கீழ் எளிதாக தெரிந்து கொள்ளலாம்.
மெசேஜ் மற்றும் மிஸ்ட் காலிலிருந்து PF அக்கவுண்ட் பேலன்ஸ் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள் பார்ப்போம்
நீங்கள் மெசஜ் மூலம் தகவலை பெறலாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள விதிமுறையை பின் தொடர்வதன் மூலம் PF அக்கவுண்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது, என்பதை பற்றி ஆங்கிலத்தில் மட்டுமில்லலாமல் நீங்கள் ஹிந்தி, பெங்காலி, குஜராத்தி, கன்னட, மலையாளம், மராத்தி, பஞ்சாபி, தமிழ் மற்றும் தெலுங்கிலும் தகவல்களைப் பெறலாம்.
- இதற்க்கு உங்களின் UAN நம்பரில் சேர்க்கப்பட்ட ரெஜிஸ்டர் மொபைல் நம்பரிலிருந்து 7738299899 யில் EPFOHO UAN என்று எழுதி மெசேஜ் அனுப்பலாம்.
- நீங்கள் மெசேஜ் அனுப்பிய பிறகு உங்களுக்கு EPFO யிலிருந்து மெசேஜ் வந்துவிடும், இந்த மெசேஜிங் மூலம் PF அக்கவுண்டில் மொத்தம் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம், இதனுடன் நீங்கள் இதில் உங்கள் அக்கவுண்டில் எப்பொழுது பணம் வந்தது ஏன்டா தகவலையும் நீங்கள் பெறலாம்
- நீங்கள் மற்ற மொழிகளில் மெசேஜ் பெற விரும்பினால் EPFOHO UAN பிறகு உங்கள் மொழியின் ஆரம்பத்தில் மூன்று எழுத்துகளுடன் மெஜேஜ் அனுப்ப வேண்டும், உதாரணத்துக்கு EPFOHO UAN Tam என்று எழுதி 7738299899 யில் அனுப்ப வேண்டும்
நீங்கள் மிஸ்ட் கால் மூலம் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்
- உங்களின் ரெஜிஸ்ட்டர் மொபைல் நபரிலிருந்து +911122901406 யில் அழைப்பு கொடுக்க வேண்டும்
- மிஸ்ட்கால் வந்த பிறகு உங்களுக்கு SMS யின் மூலம் PF அக்கவுண்டில் எவ்வளவு பேலன்ஸ் இருக்கிறது என்ற தகவலை பெறலாம் .
உண்மையில் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டு இருக்கிறது என்பதை ஆன்லைனில் தெரிந்து கொள்ளலாம்.
- PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் சேமிக்கப்பட்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முதலில் www.epfindia.com வெப்சைட்டில் செல்ல வேண்டும்.
- இங்கே கொடுக்கப்பட்டுள்ள Our Service ஒப்ஷனில் க்ளிக் செய்து மற்றும் For Employees ஒப்ஷனில் செல்ல வேண்டும்.
- இங்கு Services யில் கொடுக்கப்பட்டுள்ள மெம்பர் பாஸ்புக் ஒப்சனில் க்ளிக் செய்ய வேண்டும்.
- இதன் பிறகு ஒரு புதிய பக்கம் திறக்கும், அங்கு உங்களின் UAN நம்பர் உடன் லோக் இன் செய்ய வேண்டும், லோக் இன் செய்த பிறகு, ஸ்க்ரீனில் மெம்பர் ஐடி தெரியும் உங்கள் பாஸ்புக் தகவலை பற்றி தெரிந்து கொள்ள அதில் க்ளிக் செய்யுங்கள்.
இதனுடன் PF அக்கவுண்ட் பேலன்ஸ் தகவலை பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் ஆப் பயன்படுத்தி செய்யலாம், ஆப் மூலம் பேலன்ஸ் அக்கவுண்ட் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் பிளே ஸ்டோரிலிருந்து PF Account Check என்ற பெயரில் இருக்கும் ஆப் டவுன்லோடு செய்ய வேண்டும்.
- ஆப் திறந்த பிறகு உங்களுக்கு நன்கு ஒப்ஷன் தெரியும், அதில் நீங்கள் வியூவ் பாஸ்புக் ஒப்ஷனில் செல்ல வேண்டும்
- வெப் ஆப் போல நீங்கள் UAN நம்பர் உடன் லோக் இன் செய்ய வேண்டும், அதன் பிறகு ஸ்க்ரீனில் மெம்பர் ஐடி தெரியும் அதில் க்ளிக் செய்ய வேண்டும்.
- ஐடி யில் க்ளிக் செய்த பிறகு பாஸ்புக் உங்கள் போனில் டவுன்லோடு ஆகிவிடும், அதில் க்ளிக் செய்து நீங்கள் உங்கள் PF அக்கவுண்டில் எவ்வளவு பணம் செம்மிக்கப்பட்டுள்ளது என்ற தகவல் பெறலாம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile