IRCTC Pay Later சேவை:டிக்கெட் புக் பண்ணிட்டு காசு அப்புறம் கொடுத்த போதும் அது எப்படி வாங்க பாக்கலாம்.?
தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது கட்டண நுழைவாயில் தோல்வி போன்ற சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்ற நன்மையும் இந்த சேவைக்கு உண்டு.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) அதன் பயனர்களுக்கு புதிய புதிய சேவை கொண்டு வந்த வகையில் இருக்கிறது.இதில் உங்களுக்கு இன்னொரு சேவை என்னவென்றால் அதில் நீங்கள் ரயில்வே டிக்கெட் புக் செய்த பிறகும் நீங்க பணம் செலுத்த தேவை இல்லை. டிக்கெட் பணத்தை பின்னர் செலுத்த உங்களுக்கு வசதி வழங்கப்பட்டுள்ளது. IRCTC .யின் இந்த சேவையின் புக் நவு லெட்டர் என்ற பெயரில் வழங்கப்படுகிறத. இதில், ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் கொடுக்கப்பட்ட இ-பே லெட்டர் விருப்பத்தின் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இந்த வசதி முன்பதிவு செய்யப்பட்ட மற்றும் தட்கல் டிக்கெட்டுகளில் கிடைக்கிறது. தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது கட்டண நுழைவாயில் தோல்வி போன்ற சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ள வேண்டியதில்லை என்ற நன்மையும் இந்த சேவைக்கு உண்டு.
இந்த சேவையை எப்படி பயன்படுத்துவது?
- முதலில் IRCTC வெப்சைட்டை லோக் இன் செய்யுங்கள்.
- டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உங்கள் பயணத் தகவலை நிரப்பவும்
- நீங்கள் பேமண்ட் பக்கத்துக்கு செல்லும்போது Pay Later ஆப்சன் தெரியும்
- நீங்கள் இந்த விருப்பத்தை தேர்ந்தெடுத்தால் ePay Later வெப்சைட்டில் ரி-டயரெக்ட் ஆகிறது.
- अब आपको अपने रजिस्टर्ड मोबाइल नंबर और OTP के जरिए ePay Later वेबसाइट पर लॉगिन करना होगा
- இப்பொழுது உங்களுக்கு அதன் ரெஜிஸ்டர்ஸ் மொபைல் நம்பர் மற்றும் OTP மூலம் ePay Later வெப்சைட்டில் லொகின் செய்யவேண்டும்.
- லோகின் செய்த பிறகு டிக்கெட்டின் புக்கிங் அக்கவுண்டை கன்போர்ம் செய்ய வேண்டும்.
பணம் எப்பொழுது கொடுக்கவேண்டும்.
ePay Later டிக்கெட் முன்பதிவு செய்த 14 நாட்களுக்குள் பணத்தை திருப்பிச் செலுத்த வலைத்தளம் உங்களுக்கு நேரம் தருகிறது. இந்த பணத்தை நீங்கள் 14 நாட்களில் டெபாசிட் செய்ய முடியாவிட்டால், பயணிகள் 3.5% உடன் வட்டி மற்றும் வரி செலுத்த வேண்டும். இது தவிர, உங்கள் கடன் குறைக்கப்படலாம், இதனால் அடுத்த முறை ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியாது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile