ஆதார் கார்டில் இருக்கும் தவறுகளை எப்படி சரி செய்வது வாங்க பார்ப்போம்..!

Updated on 27-Mar-2019
HIGHLIGHTS

அதும் வீட்டில் இருந்தபடி ஆன்லைனில் சரி செய்வது எப்படி என்று பார்ப்போம்

இன்றைக்காலத்தில்  நாம எங்க போனாலும் வந்தாலும், எல்லாத்துக்கும் ஆதார் கார்ட் மிகவும் அவசியமாக தேவை படுகிறது, இவ்வளவு நமக்கு முக்கியமாக பயன் படும் ஆதார் கார்டில்  சில தவறுகள் இருக்கிறது உதாரணத்து மொபைல்  நம்பர் மாற்றம்  அல்லது அட்ரஸ் மாற்றம்  எப்படி செய்வது என்று புரியாமல் இருப்போம் இனி கவலைய விடுங்கள் சரி வாங்க பாக்கலாம் வீட்டில் இருந்த படி ஆன்லைனில் ஆதார்  கார்டில் மாற்றங்கள் எப்படி செய்வதென்று. 

இதற்க்கு முதலில் உங்களின் resident.uidai.gov.in வெப்சைட்டுக்கு செல்ல வேண்டும். அங்கு உங்களுக்கு ஆதார் அப்டேட்  ஆப்சன் வரும். அதில் க்ளிக் செய்த பிறகு ஒரு புதிய பேஜ் திறக்கும். அந்த பேஜின்  கீழ் பகதியில் அப்டேட் ஆதார் டிடைல்  ஆன்லைன் என்று எழுதி இருக்கும், அதில் க்ளிக் செய்த பிறகு ஒரு புதிய பேஜ் திறக்கும், அதில் click here ஒப்சன்  தெரியும் அங்கு க்ளிக் செய்தால்  அங்கு ஒரு எட்  தெரியும் அதை  இக்னோர்  செய்யுங்கள் 

இதன் பிறகு  மீண்டும் ஒரு புதிய பக்கம்  திறக்கும், அதில் நீங்கள் உங்களின் ஆதார் நம்பர் போடா வேண்டும் மற்றும் இதனுடன்  டோக்க்யுமென்ட் வெரிஃபிகேஷனுக்கு பிறகு send OTP  என்ற ஆப்சன் வரும், அதில் நீஙகள் க்ளிக் செய்யவேண்டும் மொபைலில் வந்த OTP  க்ளிக் செய்து லகின்ற் க்ளிக் செய்ய வேண்டும். அதன் பிறகு உங்களுக்கு ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் உங்கள் பெயர், அட்ரஸ், மொபைல் நம்பர், பிறந்த தேதி மற்றும் ஈமெயில் ஐடி  மாற்றுவதற்கும் அங்கு ஆப்சன் வரும். உங்களுக்கு அதில் என்ன அப்டேட் செய்ய வேண்டுமோ அதை செலக்ட் செய்து அதை சாபமிட்செய்ய வேண்டும்.

மீண்டும் ஒரு புதிய பக்கம் (page ) திறக்கும் அங்கு உங்களின் நம்பர், அட்ரஸ், அல்லது ஈமெயில் அப்டேட் செய்து விட்டு சாபமிட்ட செய்ய வேண்டும் பிறகு ப்ரொசீட்  ஒப்சனில் க்ளிக் செய்ய வேண்டும் நினைவில் கொள்ளவேண்டியது இதில் என்ன வென்றால் புதிய நம்பர் அல்லது அட்ரஸ்  அப்பழுது தான் மாற்றப்படும் மொபைல்  நம்பர் ஏற்கனவே லிங்க் லிங்க்லிருந்து இருக்க வேண்டும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :