உங்களை போலோ செய்யும் மொபைல் லொகேஷன் எப்படி டர்ன் ஆஃப் செய்வது?
உங்களின் ஸ்மார்ட்போன்கள், நீங்கள் போகும் ஒவ்வொரு இடத்தையும் உங்களின் ஸ்மார்ட்போன் பின் தொடர்ந்து வருகிறது, மேலும் சிலர் தங்கள் மணம் ஆறுதலுக்காக சிறிது தனியே இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள், அதை உங்களின் ஸ்மார்ட்போன் விடுவதில்லை நீங்கள் செல்லும் வழியை காட்டி கொடுத்து விடுகிறது.மேலும் நீங்கள் கண்காணிக்காமல் நிறுத்துவது
உங்களின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனில் எப்படி மொபைல் லொகேஷன் ட்ரெக்கிங் நிறுத்துவது.
இதனை சரி செய்ய உங்கள் ஸ்மார்ட்போனின் லொகேஷன் சர்வீஸ்களை டர்ன் ஆஃப் செய்தால் மட்டும் போதுமானது. உங்களின் லொகேஷன் சர்வீஸ்களை ப்ளாக் செய்யாவிட்டால் உங்களின் ஒவ்வொரு செயல்முறைகளையும், உங்களின் இருப்பிடம், வேலைக்கு செல்லும் இடம், தற்போது நீங்கள் இருக்கும் இடம் என அனைத்து தகவல்களையும் மற்றவர்கள் அறிந்து கொள்ளலாம்.
லொகேஷன் சர்வீஸ்கள் மூலம் நமக்கு பல மடங்கு நன்மை இருந்தாலும், ஆனால் நாம் நம் தேவைக்கு ஏற்ப பயன்படுத்த பயன்படுத்தி விட்டு தேவை இல்லாத பொழுது Off செய்ய நாம் நினைப்போம் அது எப்படி செய்வது என்பதை பற்றி நம்முள் பல பேருக்கு தெரிவதில்லை சரி வாருங்கள் பார்க்கலாம்.
ஆண்ட்ராய்ட் போன்களில் லொகேஷனை எப்படி ஆஃப் செய்வது ?
- செட்டிங்க்ஸ் செல்லவும்
- அதில் கூகுள் அக்கௌண்ட்டை க்ளிக் செய்யவும்
- டேட்டா அண்ட் பெர்சனலைசேசன் என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்.
- அதில் லொகேசன் ஹிஸ்ட்ரியை டர்ன் ஆஃப் செய்யவும்.
ஐபோன்களில் லொகேஷன் ஹிஸ்ட்ரியை டர்ன் ஆஃப் செய்வது எப்படி ?
- செட்டிங்ஸ் செல்லவும்
- அதில் ப்ரைவசி என்ற ஆப்சனை தேர்வு செய்யவும்
- பின்பு லொகேசன் சர்வீஸ் கொடுக்கப்பட்டிருக்கும்
- லொகேசன் சர்வீஸில் இருக்கும் லொகேசன் ஹிஸ்ட்ரி என்ற ஆப்சனை தேர்வு செய்து ஸ்லைட் ஆஃப் செய்யவும்.
- மேலும் கூகுள் வெப் மற்றும் ஆப் ஆக்டிவிட்டி சேவையை ஆன் செய்து வைத்தால், கூகுள் சர்வீஸ் உங்களின் இருப்பிடம், உங்களின் சர்ச் சேவைகள் என அனைத்து டேட்டாவையும் உங்கள் கூகுள் அக்கௌண்ட்டில் சேமித்து வைத்துக் கொள்ளும். இதை டர்ன் ஆஃப் செய்தால் அந்த பிரச்சனையும் உங்களுக்கு இல்லை.
கூகுளில் ஆக்டிவிட்டி கண்ட்ரோல்ஸ் பேஜ் செல்லவும். அதில் உங்களை லாக் இன் செய்ய கேட்கும். லாக் இன் செய்தவுடன் டர்ன் வெப் மற்றும் ஆப் ஆக்டிவிட்டி ஆன் அல்லது ஆஃப் செய்து கொள்ளலா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile